“இன்னும் எத்தனை கொடுஞ்செய்திகளை மக்கள் கேட்க வேண்டும்?” – கனிமொழி

மதுராந்தகம் அருகே மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “இன்னும் எத்தனை கொடுஞ்செய்திகளை மக்கள் கேட்க வேண்டும்?” – கனிமொழி

“வெளிப்படையான அரசு என்ற தவெக அரசு, நான்கே மாதங்களில் மக்களை கேள்வி கேட்கக்கூடாது என்கிறது!” – கனிமொழி

ஆர்.டி.ஐ-லிருந்து சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்திருப்பதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “வெளிப்படையான அரசு என்ற தவெக அரசு, நான்கே மாதங்களில் மக்களை கேள்வி கேட்கக்கூடாது என்கிறது!” – கனிமொழி

“கரூர் துயரம்: தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடு!” – கனிமொழி

iனி கரூர் துயர சம்பவம் போன்ற ஒரு துயர நிகழ்வு எங்கும் நடைபெறாத வகையில், அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

View More “கரூர் துயரம்: தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடு!” – கனிமொழி

“மோதிரம் மாட்டி விளம்பரம் தேடும் அக்கறையை குழந்தைகளின் உயிரை காப்பதில் காட்ட வேண்டும்!” – கனிமொழி

குழந்தைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உடனே உறுதி செய்ய வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

View More “மோதிரம் மாட்டி விளம்பரம் தேடும் அக்கறையை குழந்தைகளின் உயிரை காப்பதில் காட்ட வேண்டும்!” – கனிமொழி

“தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்!” – கனிமொழி

சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

View More “தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்!” – கனிமொழி

“அதிகாரிகள் பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்களா?” – கனிமொழி

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதலவர் முடிவெடுக்கவில்லை என்றால் அரசாணை எதற்கு என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “அதிகாரிகள் பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்களா?” – கனிமொழி

“மாணவரின் கல்வி அரசின் பிடிவாதத்திற்குப் பலியாவதை அனுமதிக்க முடியாது” – கனிமொழி

மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகையை வழங்க இவ்வளவு கெடுபிடிகளை விதிப்பதற்கான தேவை என்ன? என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “மாணவரின் கல்வி அரசின் பிடிவாதத்திற்குப் பலியாவதை அனுமதிக்க முடியாது” – கனிமொழி

“அதிகாரத்தால் தி.மு.கவின் குரலை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது!” – கனிமொழி

மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, அன்பில் மகேஸ் பொய்யாமொழி இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டிருப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

View More “அதிகாரத்தால் தி.மு.கவின் குரலை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது!” – கனிமொழி

“UPI பரிவர்த்தனைக் கட்டண வசூல்: மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்!” – கனிமொழி

UPI-யை மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிய பிறகு, அரசு அதிலிருந்து வருவாய் ஈட்ட முற்படுகிறது என கனிமொழி தெரிவித்துள்ளார்.

View More “UPI பரிவர்த்தனைக் கட்டண வசூல்: மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்!” – கனிமொழி

“மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்ட உறவினர்கள் கைது!” – கனிமொழி கண்டனம்

மர்மமாண முறையில் உயிரிழந்த மாணவர் தமிழ்ச்செல்வனுக்கு நீதி கேட்டு போராடிய உறவினர்கள் கைது செய்யப்பட்டதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்ட உறவினர்கள் கைது!” – கனிமொழி கண்டனம்