அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 10 பேர் காயம், 6 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் – 2 வது சுற்று முடிவில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை :...