கண்டங்களைத் தாண்டி மலர்ந்த காதல்
காதலுக்கு எல்லைகள் இல்லை என்று கூறுவது மீண்டும் ஒரு ஜோடியால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த ஜூலி என்பவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த அர்ஜீன் என்ற இந்தியரைக் காதலித்து விரைவில் திருமணம் செய்ய உள்ளனர்....