வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் இனிமேல் 2GB வரையிலான பைல்களை வாட்ஸ்அப் மூலம் பகிர முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் சமீபத்தில் பைல்களை பரிமாற்ற வரம்பை 100எம்பியில் இருந்து 2ஜிபியாக உயர்த்தியுள்ளது. இதன்மூலம் வாட்ஸ்அப் பயனர்கள்…
View More வாஸ்ட்அப் பயன்படுத்துபவர்களுக்கு நல்ல செய்தி!!!இன்ஸ்டாகிராமில் சைலண்ட் மெசேஜ் அனுப்புவது எப்படி?
சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றும், இளைஞர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளதுமான இன்ஸ்டாகிராம் செயலியில் பல வசதிகள் உள்ளன. புகைப்படங்கள், சிறிய வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ளும் இடமாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் நீங்கள் பிரபலமானவர்களை…
View More இன்ஸ்டாகிராமில் சைலண்ட் மெசேஜ் அனுப்புவது எப்படி?இன்ஸ்டாகிராம் மோகம்; வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி
சமூக வலைதளத்தை உபயோகித்தற்கு பெற்றோர்கள் கண்டித்ததையடுத்து 13 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு காலத்தில் பள்ளிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலம்…
View More இன்ஸ்டாகிராம் மோகம்; வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிமீண்டும் இயங்கத் தொடங்கியது வாட்ஸ் அப்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கிய நிலையில் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள்…
View More மீண்டும் இயங்கத் தொடங்கியது வாட்ஸ் அப்அடேங்கப்பா.. இன்ஸ்டாவில் இவருக்கு இவ்ளோ பாலோயர்களா?
இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் இன்ஸ்டாவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஐந்தரை கோடியை தாண்டியிருக்கிறது. பிரபல இந்தி பட நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இலங்கையை சேர்ந்த இவர், மும்பை யில் இருந்து பாலிவுட் படங்களில்…
View More அடேங்கப்பா.. இன்ஸ்டாவில் இவருக்கு இவ்ளோ பாலோயர்களா?இன்ஸ்டாவில் முதன்முறையாக ஜோதிகா.. அரை மணி நேரத்தில் 13 லட்சம் பாலோயர்கள்!
முதன்முறையாக, இன்ஸ்டாகிராம் வந்துள்ள நடிகை ஜோதிகாவை அரை மணி நேரத்தில் 13 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிக்காமல்…
View More இன்ஸ்டாவில் முதன்முறையாக ஜோதிகா.. அரை மணி நேரத்தில் 13 லட்சம் பாலோயர்கள்!’நேஷனல் க்ரஷ்-ங்கறதை நிரூபிக்கிறாரே’: இன்ஸ்டாவில் இப்படி அசத்தும் ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டாகிராம் பாலோயர்களின் எண்ணிக்கை வியக்கும் அளவில் அதிகரித்து வருகிறது. கார்த்தியின் ’சுல்தான்’ மூலம் தமிழுக்கு வந்தவர், பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ மூலம்…
View More ’நேஷனல் க்ரஷ்-ங்கறதை நிரூபிக்கிறாரே’: இன்ஸ்டாவில் இப்படி அசத்தும் ராஷ்மிகாநடிகைக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய திருச்சி மாணவர் கைது!
வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் நடிகை சனம் ஷெட்டிக்கு தொடர்ச்சியாக ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் படங்கள் அனுப்பிய கல்லூரி மாணவரை அடையாறு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். தமிழ் மற்றும் மலையாளத்…
View More நடிகைக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய திருச்சி மாணவர் கைது!இன்ஸ்டகிராமில் ஒரு பதிவிற்கு ரூ. 5 கோடி சம்பாதிக்கும் விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டகிராமில் ஒரு பதிவிற்கு 5 கோடி சம்பாதிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆண்டிற்கு கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுவது அனைவரும் அறிந்த…
View More இன்ஸ்டகிராமில் ஒரு பதிவிற்கு ரூ. 5 கோடி சம்பாதிக்கும் விராட் கோலி!சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை 24 மணி நேரத்தில் முடக்க உத்தரவு
சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளைப், புகார் தெரிவித்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் முடக்கக்கோரி மத்திய அரசு, ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களின் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. உலகளவில் சமூக வலைதளங்களில் உள்ள போலிக் கணக்குகள் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. சைபர் குற்றங்கள் இதன் மூலம் அதிக நடக்கும் வாய்ப்பும் உள்ளது. போலிக் கணக்குகளால் கடந்த சில ஆண்டுகளில்…
View More சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை 24 மணி நேரத்தில் முடக்க உத்தரவு