சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற சுபான்ஷு சுக்லாவை நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்தினார்.
View More விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவை நேரில் சந்தித்து வாழ்த்திய பிரதமர் மோடி!IndiaNews
”அப்துல் கலாமிற்கு ஆதரவு தராமல் செய்த குற்றத்தை மீண்டும் செய்ய வேண்டாம்”- தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி!
அப்துல் கலாமிற்கு ஆதரவு தராமல் செய்த குற்றத்தை மீண்டும் செய்ய வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
View More ”அப்துல் கலாமிற்கு ஆதரவு தராமல் செய்த குற்றத்தை மீண்டும் செய்ய வேண்டாம்”- தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி!அசாம் நாகோன் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!
அசாமின் நாகோன் பகுதியில் இன்று பிற்பகல் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
View More அசாம் நாகோன் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!கேரளா துணைவேந்தர்கள் நியமன விவகாரம் – தேடுதல் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கேரளவில் அரசு மற்றும் ஆளுநர் இடையேயான மோதல் காரணமாக 2 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்க உச்ச நீதிமன்றம் தேடுதல் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
View More கேரளா துணைவேந்தர்கள் நியமன விவகாரம் – தேடுதல் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!பிரதமர் மோடி- சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை சந்தித்தார்.
View More பிரதமர் மோடி- சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு!”தலைமைத் தேர்தல் ஆணையரின் ஊடகச் சந்திப்பு கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது”- முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பை விமர்சித்து 7 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
View More ”தலைமைத் தேர்தல் ஆணையரின் ஊடகச் சந்திப்பு கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது”- முதல்வர் மு.க.ஸ்டாலின்!தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!
தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
View More தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!சாக்குப்போக்குகள் வேண்டாம்.. வெளிப்படைத்தன்மை தேவை – தேர்தல் ஆணையருக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!
வாக்கு திருட்டு பற்றிய விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என்று நடிகர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
View More சாக்குப்போக்குகள் வேண்டாம்.. வெளிப்படைத்தன்மை தேவை – தேர்தல் ஆணையருக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!டெல்லியில் சட்டவிரோத குடியேற்றம் – 3 நைஜீரியர்கள் கைது!
தலை நகர் டெல்லியில் சட்டவிரோத வசித்து வந்த 3 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More டெல்லியில் சட்டவிரோத குடியேற்றம் – 3 நைஜீரியர்கள் கைது!’தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படவில்லை’- தேர்தல் ஆணையர் விளக்கம்!
இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படவில்லை என தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கமளித்துள்ளார்.
View More ’தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படவில்லை’- தேர்தல் ஆணையர் விளக்கம்!