இந்திய அரசியலமைப்பு தினம் : குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் இன்று கொண்டாட்டம்

இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் இன்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் அரசியலமைப்பு தின கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.

View More இந்திய அரசியலமைப்பு தினம் : குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் இன்று கொண்டாட்டம்

உத்தரகாண்டில் அரசுப் பள்ளி அருகே ஜெலட்டின் குச்சி வெடிபொருட்கள் கண்டெடுப்பு

உத்தரகாண்டில் உள்ள ஒரு பள்ளி அருகே 20 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

View More உத்தரகாண்டில் அரசுப் பள்ளி அருகே ஜெலட்டின் குச்சி வெடிபொருட்கள் கண்டெடுப்பு

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் 4 பேரை கைது செய்த என்.ஐ.ஏ….!

டெல்லி கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

View More டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் 4 பேரை கைது செய்த என்.ஐ.ஏ….!

பிர்சா முண்டாவின் 150 வது பிறந்த நாள் : பிரதமர் மோடி புகழாரம்…!

இந்திய சுதந்திர போராட்ட வீரர் பிர்சாவின் 150 அவது பிறந்தநாளையோட்டி பிரதமர் மோடி அந்நிய ஆட்சிக்கு எதிரான அவரின் போராட்டமும் ஒவ்வொரு தலைமுறையையும் ஊக்குவிக்கும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

View More பிர்சா முண்டாவின் 150 வது பிறந்த நாள் : பிரதமர் மோடி புகழாரம்…!

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் – மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பானது தேசவிரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான பயங்கரவாத சம்பவம் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

View More டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் – மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி வெடிவிபத்து : காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி…!

டெல்லி கார் வெடி விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

View More டெல்லி வெடிவிபத்து : காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி…!

டெல்லி கார் வெடி விபத்து : நாடு முழுவதும் உஷார் நிலை..!

டெல்லி வெடி விபத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. 

View More டெல்லி கார் வெடி விபத்து : நாடு முழுவதும் உஷார் நிலை..!

டெல்லி, செங்கோட்டை அருகே திடீரென தீப்பிடித்து, வெடித்து சிதறிய கார்..!

டெல்லி, செங்கோட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

View More டெல்லி, செங்கோட்டை அருகே திடீரென தீப்பிடித்து, வெடித்து சிதறிய கார்..!

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

கேரளத்தில் டிசம்பர் 9, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

View More கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

கைதுக்கான காரணங்களை ‘எழுத்துப்பூர்வமாக’ வழங்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றமானது ஒருவர் கைது செய்யப்படும் போது அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட நபருக்கு எழுத்து பூர்வமாக அவருக்கு தெரிந்த மொழியில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

View More கைதுக்கான காரணங்களை ‘எழுத்துப்பூர்வமாக’ வழங்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு