பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!

பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்ற நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை!

நாட்டையே உலுக்கிய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்து மும்பை தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை!

மாநிலங்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் விவாதம் – எதிர்கட்சிகள் வெளிநடப்பு!

மாநிலங்களவையில் நடைப்பெற்ற ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்று குற்றம் சாட்டி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

View More மாநிலங்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் விவாதம் – எதிர்கட்சிகள் வெளிநடப்பு!

”வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்டோர் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்” – பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!

வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்டோர் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என மக்களவையில் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

View More ”வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்டோர் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்” – பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட்!

இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டுத் தயாரிப்பான நிசார் செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

View More வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட்!

”நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை” – உச்சநீதிமன்றம்!

தன் மீதான விசாரணை அறிக்கைக்கு எதிராக யஷ்வந்த் வர்மாவின் தொடர்ந்த மனுவினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவரின் நடத்தை நம்பிக்கை அளிப்பதாக இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.

View More ”நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை” – உச்சநீதிமன்றம்!

பிரளய் ஏவுகணை பரிசோதனை வெற்றி.!

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் நடத்தப்பட்ட பிரளய் என்னும் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.

View More பிரளய் ஏவுகணை பரிசோதனை வெற்றி.!

”வெளியுறவு கொள்கையில் இந்தியா தோல்வி அடைந்து விட்டதா?”- கனிமொழி கேள்வி!

மக்களவையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவாதத்தில் பேசிய கனிமொழி  வெளியுறவு கொள்கையில் இந்தியா தோல்வி அடைந்து விட்டதா?”  என கேள்வி எழுப்பியுள்ளார். 

View More ”வெளியுறவு கொள்கையில் இந்தியா தோல்வி அடைந்து விட்டதா?”- கனிமொழி கேள்வி!

”மோடி மற்றும் டிரம்ப் இடையே ’ஆப்ரேஷன் சிந்தூர்’பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை” – ஜெய்சங்கர்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.

View More ”மோடி மற்றும் டிரம்ப் இடையே ’ஆப்ரேஷன் சிந்தூர்’பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை” – ஜெய்சங்கர்!

ஆகஸ்ட் 11 முதல் காசி விஸ்வநாதர் கோயிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

வாரணாசியில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் கோயிலின் நிர்வாகமானது, வரும் ஆகஸ்ட் 11 முதல் கோயிலுக்குள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

View More ஆகஸ்ட் 11 முதல் காசி விஸ்வநாதர் கோயிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!