இன்-ஹவுஸ் விசாரணைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.
View More ’இன்-ஹவுஸ் விசாரணைக்கு எதிரான யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி’- உச்சநீதிமன்றம் அதிரடி!IndiaNews
”அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகள் குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சரின் பதில் பேரதிர்ச்சி அளிக்கிறது”- எம்பி.சுவெங்கடேசன்!
அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளாக எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை, பெண்கள் ஒருவர் கூட இல்லை என்ற பதில் பேரதிர்ச்சி அளிப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளர்
View More ”அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகள் குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சரின் பதில் பேரதிர்ச்சி அளிக்கிறது”- எம்பி.சுவெங்கடேசன்!கோவாவில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!
எதிர் கட்சிகளின் அமளியின் மத்தியில், கோவா சட்டமன்றத்தில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
View More கோவாவில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!தேசிய ஜனநாயக எம்பிக்கள் கூட்டம் நிறைவு!- ’ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாட தீர்மானம்’
டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக எம்பிக்கள் கூட்டத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது,
View More தேசிய ஜனநாயக எம்பிக்கள் கூட்டம் நிறைவு!- ’ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாட தீர்மானம்’‘விமானத்தில் கரப்பான் பூச்சிகள் இருந்த விவகாரம்’ – மன்னிப்பு கோரிய ஏர் இந்தியா!
விமானத்தில் கரப்பான் பூச்சிகள் இருந்த விவகாரத்தில் ஏர் இந்தியா மன்னிப்பு கோரியுள்ளது.
View More ‘விமானத்தில் கரப்பான் பூச்சிகள் இருந்த விவகாரம்’ – மன்னிப்பு கோரிய ஏர் இந்தியா!”எல்லை தொடர்பான விவகாரத்தில் ஒரு உண்மையான இந்தியன் இப்படி பேச மாட்டார்”- ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி!
இந்திய ராணுவம் தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு உச்ச் நீதிம்னறம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
View More ”எல்லை தொடர்பான விவகாரத்தில் ஒரு உண்மையான இந்தியன் இப்படி பேச மாட்டார்”- ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி!’விமான பயணத்தின்போது சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் தடை’ – இண்டிகோ நடவடிக்கை!
விமான பயணத்தின்போது சக பயணியை தாக்கிய நபருக்கு இண்டிகோ விமானத்தில் பயணிக்க வாழ்நாள் தடை விதிப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
View More ’விமான பயணத்தின்போது சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் தடை’ – இண்டிகோ நடவடிக்கை!“ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” – இந்திய தேர்தல் ஆணையம்!
தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக முறைகேடு செய்கிறது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
View More “ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” – இந்திய தேர்தல் ஆணையம்!சூதாட்ட செயலிகளுக்கு தடை கோரும் வழக்கு – செயலி நிறுவனங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
உச்ச நீதிமன்றமானது, சூதாட்ட செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக பதிலளிக்க, மாநில அரசுகள் மற்றும் செயலி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
View More சூதாட்ட செயலிகளுக்கு தடை கோரும் வழக்கு – செயலி நிறுவனங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!’செப்டம்பர் 9ல் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல்’ – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
குடியரசுத் துணைத்தலைவருகான தேர்தல் செப்டம்பர் 9ல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
View More ’செப்டம்பர் 9ல் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல்’ – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!