உக்ரைனில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து காயமடைந்த பஞ்சாப் மாணவர் இன்றைக்குள் தாயகம் திரும்புவார் என எதிர்பாரக்கப்படுகிறது. உக்ரைன் மீது 12வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் சிக்கி தவிக்கும்…
View More துப்பாக்கிக்குண்டு பாய்ந்து காயமடைந்த பஞ்சாப் மாணவர்: இன்று தாயகம் திரும்புவார் என எதிர்பார்ப்பு#India
ரஷ்யா-உக்ரைன்: பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் – இந்தியா வலியுறுத்தல்
ரஷ்யா-உக்ரைன் இடையேயான பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என ஐநா சபை அவசர கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐநா சபையின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.…
View More ரஷ்யா-உக்ரைன்: பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் – இந்தியா வலியுறுத்தல்பிரதமர் மோடியை விவாதத்திற்கு அழைக்கும் பாகிஸ்தான் பிரதமர்
தொலைக்காட்சியில் விவாதம் நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாள் பயணமாக நாளை ரஷ்யா செல்கிறார். இதை முன்னிட்டு, ரஷ்யா…
View More பிரதமர் மோடியை விவாதத்திற்கு அழைக்கும் பாகிஸ்தான் பிரதமர்இந்தியா, ஆஸ்திரேலியா உறவு குவாட் உச்சி மாநாட்டிலும் தொடரும்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியா, ஆஸ்திரேலியா உடனான உறவு குவாட் உச்சி மாநாட்டிலும் தொடரும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் 4வது குவாட் உச்சி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், இந்தியா,…
View More இந்தியா, ஆஸ்திரேலியா உறவு குவாட் உச்சி மாநாட்டிலும் தொடரும்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் கடன் சுமை காரணமாக 16000 பேர் தற்கொலை
நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் கடன் சுமை காரணமாக 16 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை…
View More நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் கடன் சுமை காரணமாக 16000 பேர் தற்கொலைவெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு 7 நாட்கள் வீட்டுத் தனிமை கட்டாயம்
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு 7 நாட்கள் வீட்டுத் தனிமை கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரொனா மூன்றாவது அலை பரவி வரும் நிலையில், ஒமிக்ரான் தொற்றும் அதிகரித்து வருகிறது. இதைத்…
View More வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு 7 நாட்கள் வீட்டுத் தனிமை கட்டாயம்நாட்டில் புதிதாக 33,750 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் புதிதாக 33 ஆயிரத்து 750 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1 லட்சத்து 45 ஆயிரத்து 582 பேர்…
View More நாட்டில் புதிதாக 33,750 பேருக்கு கொரோனா தொற்று!முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று முன்தினம்…
View More முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட்மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…
View More மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள்; ராணுவத்தினர் ஆய்வு
குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திலிருந்து எடை அதிகமான என்ஜின் உள்ளிட்ட பொருட்களை ஹெலிகாப்டர் மூலம் எடுத்து செல்வது பற்றி ராணுவத்தினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் வனப் பகுதியில் கடந்த…
View More ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள்; ராணுவத்தினர் ஆய்வு