இமாச்சல பிரதேசம், தாத்ரா – நாகர் ஹவேலி, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 3 மக்களவை தொகுதிகளுக்கும், 29 பேரவை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
View More 3 மக்களவை, 29 பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்INC
தொகுதிவாசியின் கோரிக்கைகளுக்கு சட்டென இணையத்தில் பதிலளிக்கும் எம்.பி
சமீபகாலங்களாக சமூக வலைத்தளங்கள் வழியாக அரசு நிர்வாகிகளை அணுகுவதும் அதன் மூலம் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் போக்கும் அதிகரித்துவருகிறது. ஆக்கப்பூர்வமான இந்த மாற்றம் வவேற்கதக்கதாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள…
View More தொகுதிவாசியின் கோரிக்கைகளுக்கு சட்டென இணையத்தில் பதிலளிக்கும் எம்.பிகாங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது…
View More காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறதுமன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு…
View More மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிஉ.பி விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்த விவகாரம்; அதிர்ச்சி வீடியோ
உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்து விபத்து உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது அது சம்பந்தமான வீடியோ ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் லகிம்பூர் கெரி…
View More உ.பி விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்த விவகாரம்; அதிர்ச்சி வீடியோஅகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமார் சிலை, மணிமண்டபம் திறப்பு
மறைந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் எச் வசந்தகுமார் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அவரது சிலை மற்றும் மணிமண்டபம் திறக்கப்பட்டது. சிலை திறப்பு மற்றும் மணிமண்டபம்…
View More அகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமார் சிலை, மணிமண்டபம் திறப்பு“காங். பணமாக்குதல் திட்டத்தை அமலாக்க முயன்றது”- நிர்மலா சீதாராமன்
காங்கிரசும் பணமாக்குதல் திட்டத்தை அமலாக்க முயற்சித்தது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். நாட்டின் பொதுச் சொத்துக்களை தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பாஜக விற்பனை செய்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர்களுள்…
View More “காங். பணமாக்குதல் திட்டத்தை அமலாக்க முயன்றது”- நிர்மலா சீதாராமன்“நாட்டின் சொத்துக்களை பிரதமர் விற்றுவிட்டார்”-ராகுல்காந்தி
நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் பிரதமர் மோடி விற்றுவிட்டார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்…
View More “நாட்டின் சொத்துக்களை பிரதமர் விற்றுவிட்டார்”-ராகுல்காந்திசெப்.20 முதல் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட 19 எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நாடு முழுவதும் செப்டம்பர் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை போராட்டம் நடத்த…
View More செப்.20 முதல் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம்“2024 தேர்தலுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவோம்” – எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி கோரிக்கை
“2024 தேர்தலுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவோம்” என எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக நாம் இதுபோன்று ஒரு கூடாரத்தில் சந்திக்கவில்லை என்றாலும் அனைவரும்…
View More “2024 தேர்தலுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவோம்” – எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி கோரிக்கை