ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ் மீது வழக்குப்பதிவு – உலகக்கோப்பை மீது கால் வைத்ததால் நடவடிக்கை..

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக் கோப்பை டிராபி மீது கால் வைத்து போஸ் கொடுத்ததற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட தடை அவருக்கு விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்தியாவில்…

View More ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ் மீது வழக்குப்பதிவு – உலகக்கோப்பை மீது கால் வைத்ததால் நடவடிக்கை..

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு 6 ஆண்டுகள் தடை… ஐசிசி அதிரடி!

ஐசிசியின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ்-க்கு, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவும் 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த…

View More வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு 6 ஆண்டுகள் தடை… ஐசிசி அதிரடி!

“உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 95 சதவீதம் வெற்றிபெற வாய்ப்பு”- ஸ்டூவர்ட் பிராட்

”உலகக் கோப்பை கிரிக்கெட்டின்  இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100க்கு 95 சதவீதம் இந்தியா வெற்றி பெறும்” என  இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி…

View More “உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 95 சதவீதம் வெற்றிபெற வாய்ப்பு”- ஸ்டூவர்ட் பிராட்

“இறுதிப் போட்டியில் ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு”- ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ்

“இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரசிகர் கூட்டத்தை அமைதியாக்குவதே எங்களது இலக்கு” என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை…

View More “இறுதிப் போட்டியில் ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு”- ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ்

“விராட் கோலியின் சாதனையை யாராலும் நெருங்க முடியாது”- முன்னாள் கிரிக்கெட் வீரர் குண்டப்பா விஸ்வநாத்

விராட் கோலியின் சாதனையை யாராலும் நெருங்க முடியாது என நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் குண்டப்பா விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.  டெண்டுல்கரின் முன்னிலையில் அவரது சாதனையை முறியடித்தார் விராட் கோலி. நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு…

View More “விராட் கோலியின் சாதனையை யாராலும் நெருங்க முடியாது”- முன்னாள் கிரிக்கெட் வீரர் குண்டப்பா விஸ்வநாத்

ஐசிசி-யின் “HALL OF FAME”-ல் இடம்பெற்ற இந்திய வீரர்கள் – வீரேந்திர சேவாக், டயானா எடுல்ஜி கவுரவிப்பு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் வீரேந்திர சேவாக் தவிர டயானா எடுல்ஜி மற்றும் இலங்கையின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த வீரர்களை கவுரவிக்கும்…

View More ஐசிசி-யின் “HALL OF FAME”-ல் இடம்பெற்ற இந்திய வீரர்கள் – வீரேந்திர சேவாக், டயானா எடுல்ஜி கவுரவிப்பு!

இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்த ஐசிசி – இதற்குமுன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அணிகளும், பின்னணியும்!

அரசாங்கத்தின் தலையீடு காரணமாக ஐசிசியின் உறுப்பினர் உரிமத்தில் இலங்கை இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது ஐசிசி. அதே போன்று சர்வதேச கிரிக்கெட்டில் எந்தெந்த அணிகளெல்லாம் நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் உயிர்பெற்றுள்ளன என்பதை விவரிக்கிறது இந்த…

View More இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்த ஐசிசி – இதற்குமுன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அணிகளும், பின்னணியும்!

“இந்திய ரசிகர்களின் ஆதரவே எங்களை ஊக்கப்படுத்தியது” – ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் நெகிழ்ச்சி

இந்திய ரசிகர்களின் ஆதரவே தங்களை ஊக்கப்படுத்தியதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி தெரிவித்துள்ளார். நடப்பு உலகக்கோப்பை தொடர் குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது…

View More “இந்திய ரசிகர்களின் ஆதரவே எங்களை ஊக்கப்படுத்தியது” – ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் நெகிழ்ச்சி

இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்தது ஐசிசி..!

இலங்கை கிரிக்கெட் அணியை உறுப்பினர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.  நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை…

View More இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்தது ஐசிசி..!

ஐசிசியின் அக்டோபர் மாத சிறந்த வீரராக ரச்சின் ரவீந்திரா தேர்வு..!

அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி- யின் சிறந்த வீரராக நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரராக ஒருவரை தேர்வு செய்து வருகிறது. அதன்படி அக்டோபர்…

View More ஐசிசியின் அக்டோபர் மாத சிறந்த வீரராக ரச்சின் ரவீந்திரா தேர்வு..!