“இந்திய ரசிகர்களின் ஆதரவே எங்களை ஊக்கப்படுத்தியது” – ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் நெகிழ்ச்சி
இந்திய ரசிகர்களின் ஆதரவே தங்களை ஊக்கப்படுத்தியதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி தெரிவித்துள்ளார். நடப்பு உலகக்கோப்பை தொடர் குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...