கொட்டித் தீர்த்த கன மழை! வெள்ளத்தில் மிதந்த மும்பை!!
தென்மேற்கு பருமழையை தொடர்ந்து இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவ மழைக்காலமாகும். மும்பையில் தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. மழை தொடங்கிய முதல்நாளிலேயே கொட்டித்தீர்த்த பெரு மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து...