“காஸாவிற்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை அனுமதிக்க வேண்டுமா? அப்ப இத செய்ங்க!” – ஹமாஸ்-க்கு நிபந்தனை விதித்த இஸ்ரேல் அமைச்சர்!
காஸாவிற்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை அனுமதிக்க வேண்டுமா? அப்ப இத செய்ங்க என ஹமாஸ்-க்கு இஸ்ரேல் அமைச்சர் நிபந்தனை விதித்துள்ளார். காஸா பகுதியில் மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் இஸ்ரேலின் முற்றுகையால் தடைப்பட்டுள்ளது. இந்த...