”காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதை உலகம் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது” – இர்ஃபான் பதான் உருக்கம்.!
”காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதை உலகம் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது” என இர்ஃபான் பதான் உருக்கமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில்...