ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி!

பொள்ளாச்சி அருகே அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒடிசா மாநிலத்தில் தொடர் வண்டி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் மூன்று தொடர் வண்டிகள்  விபத்துக்குள்ளானது. நாட்டையே…

View More ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி!