#NANI32 film update featuring actor Nani will be released on 5th September!

தெலுங்கு சினிமாவில் 16 ஆண்டுகள்… செப்.5ம் தேதி வெளியாகிறது நடிகர் நானி நடிக்கும் #NANI32 பட அப்டேட்!

நடிகர் நானியின் 32-ஆவது திரைப்படம் குறித்து செப்டம்பர் 5-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகுமென நானி தெரிவித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருகும் நானி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். நானியின் முந்தைய…

View More தெலுங்கு சினிமாவில் 16 ஆண்டுகள்… செப்.5ம் தேதி வெளியாகிறது நடிகர் நானி நடிக்கும் #NANI32 பட அப்டேட்!
Actor, Rajinikanth ,director,film, Mari Selvaraj, cinema updates, vaazhai

“ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு” – இயக்குநர் மாரி செல்வராஜுக்கு #Rajinikanth பாராட்டு!

வாழை திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அந்த திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாழை. இப்படத்தில்…

View More “ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு” – இயக்குநர் மாரி செல்வராஜுக்கு #Rajinikanth பாராட்டு!

” #Vaazhai படத்தில் சமூக நல்லிணக்கத்தை காட்சிப்படுத்த மாரி செல்வராஜ் தவறிவிட்டார்” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேட்டி!

வாழை படத்தில் சமூக நல்லிணக்கத்தை காட்சிப்படுத்தும் வாய்ப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் தவறவிட்டு விட்டார் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார் நெல்லையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை…

View More ” #Vaazhai படத்தில் சமூக நல்லிணக்கத்தை காட்சிப்படுத்த மாரி செல்வராஜ் தவறிவிட்டார்” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேட்டி!

“வாழை படத்தை எடுத்தற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி” – #VijaySethupathi

வாழை படத்தை எடுத்தற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி என நடிகர் விஜய் சேதுபதி வீடியோ வெளியிட்டுள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக ‘வாழை’ என்ற படத்தைத்…

View More “வாழை படத்தை எடுத்தற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி” – #VijaySethupathi

‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்பட ஆல்பத்துக்கு ஃபிலிம் ஃபேர் விருது! ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி பதிவு!

 2023-ம் ஆண்டின் சிறந்த இசை ஆல்பம் என்ற பிரிவில் ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்பட ஆல்பத்துக்கு ஃபிலிம் ஃபேர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் மணிரத்னத்தை புகழ்ந்துள்ளார். இது…

View More ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்பட ஆல்பத்துக்கு ஃபிலிம் ஃபேர் விருது! ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி பதிவு!

பாலிவுட் படத்தை இயக்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரம்! வெளியான அப்டேட்!

மஞ்சும்மல் பாய்ஸ் திரைபடத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்து பாலிவுட் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் சிதம்பரம் ‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக  அறிமுகமானர். இந்த திரைப்படம்,…

View More பாலிவுட் படத்தை இயக்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரம்! வெளியான அப்டேட்!

யோகி பாபுவின் ‘போட்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்பு தேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தவர் சிம்புதேவன்.…

View More யோகி பாபுவின் ‘போட்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

“’TEENZ’ திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் பார்த்திபன் தவறான குற்றச்சாட்டை சுமத்துகிறார்!” கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் புகார்!

‘TEENZ’ படத்தின் விவகாரத்தில் இயக்குநர் பார்த்திபன் தவறான குற்றச்சாட்டை முன்வைப்பதாக கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் சிவபிரசாத் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.  கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரியல் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த…

View More “’TEENZ’ திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் பார்த்திபன் தவறான குற்றச்சாட்டை சுமத்துகிறார்!” கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் புகார்!

டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழா : சிறந்த ஜூரி விருதை வென்ற சூரியின் கொட்டுக்காளி திரைப்படம்!

டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சூரியின் கொட்டுக்காளி திரைப்படம் சிறந்த ஜூரி விருதை பெற்றுள்ளது. ‘கூழாங்கல்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கொட்டுக்காளி’ திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர்…

View More டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழா : சிறந்த ஜூரி விருதை வென்ற சூரியின் கொட்டுக்காளி திரைப்படம்!

“பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு நாளை வெளியாகும்!” – படக்குழு அறிவிப்பு!

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்தின் அறிமுக வீடியோ…

View More “பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு நாளை வெளியாகும்!” – படக்குழு அறிவிப்பு!