தேசிய மருத்துவர்கள் தினம் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து….!

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More தேசிய மருத்துவர்கள் தினம் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து….!

எங்களுக்கு பதவிகள் வேண்டாம் – எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அதிரடி…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதவிகள் தங்களுக்கு வேண்டாம் என்று எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

View More எங்களுக்கு பதவிகள் வேண்டாம் – எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அதிரடி…!

“அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு: உரிய விசாரணை நடத்த வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழும் புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு: உரிய விசாரணை நடத்த வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

இயக்குநர் பாக்யராஜ் மறைவு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்…!

இயக்குநர் பாக்யராஜ் மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More இயக்குநர் பாக்யராஜ் மறைவு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்…!

மழை நீரில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள் : தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்…!

தமிழ் நாடு அரசின் திறந்தவெளி கிடங்குகளில் நெல் மூட்டைகள் முறையாக பாதுகாக்கப்படாமல் மழை நீரில் நனைந்து வீணாவது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More மழை நீரில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள் : தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்…!

‘முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்’ – தலைவர்கள் வாழ்த்து!

முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

View More ‘முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்’ – தலைவர்கள் வாழ்த்து!

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ் நாட்டின் உரிமைகள் கடுமையாக பாதிக்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் விஜய் முன்மொழிந்துள்ள தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது.

View More மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ் நாட்டின் உரிமைகள் கடுமையாக பாதிக்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

பயிர்க்கடன் தள்ளுபடி: விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு – எடப்பாடி பழனிசாமி…!

பயிர்க் கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமிழ் நாட்டு விவசாயிகளை தவெக அரசு வஞ்சிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More பயிர்க்கடன் தள்ளுபடி: விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு – எடப்பாடி பழனிசாமி…!

நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம் – அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவுறுத்தல்…!

அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள சோதனையைக் கண்டு கழகத்தினர் எவ்வித விபரீதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியிறுத்தியுள்ளார்.

View More நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம் – அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவுறுத்தல்…!

அதிமுக நிர்வாகி உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி…!

தீக்குளித்து பலியான அதிமுக நிர்வாகியின் உடலுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

View More அதிமுக நிர்வாகி உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி…!