விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் தவெக அரசு மக்களை ஏமாற்றுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More பயிர்க்கடன் தள்ளுபடியில் தில்லுமுல்லு: தவெக அரசு மீது இபிஎஸ் சாடல்…!#EPS
அறிவிக்கப்படாத மின் வெட்டு; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!
அறிவிக்கப்படாத மின் வெட்டால் தமிழ் நாட்டு மக்கள் அவதியுறுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
View More அறிவிக்கப்படாத மின் வெட்டு; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் பொதுச்செயலாளர்: எஸ்.பி. வேலுமணி பரபரப்பு பேட்டி…!
எங்களுக்கு எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர் என்று எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
View More எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் பொதுச்செயலாளர்: எஸ்.பி. வேலுமணி பரபரப்பு பேட்டி…!”பொய்க்கால் குதிரை அரசு” – தவெகவை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி…!
தவெக பொய்க்கால் குதிரை அரசு அமைத்துள்ளதாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More ”பொய்க்கால் குதிரை அரசு” – தவெகவை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி…!அதிமுக உட்கட்சி மோதல்: சி.வி. சண்முகம் தரப்பு அவசர ஆலோசனை…!
அதிமுகவின் சி.வி. சண்முகம் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
View More அதிமுக உட்கட்சி மோதல்: சி.வி. சண்முகம் தரப்பு அவசர ஆலோசனை…!அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை…!
அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
View More அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை…!இபிஎஸ்-ஆல் அதிமுக வலுவிழந்துள்ளது – அமைச்சர் செங்கோட்டையன் கருத்து…!
எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் அதிமுக வழலுவிழந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
View More இபிஎஸ்-ஆல் அதிமுக வலுவிழந்துள்ளது – அமைச்சர் செங்கோட்டையன் கருத்து…!முதலமைச்சர் விஜய் மீது சிபிஐ வழக்கு…? – அதிமுக எம்.பி. இன்பதுரை…!
குதிரை பேரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் மீது சிபிஐ வழக்கு வர வாய்ப்புள்ளதாக அதிமுக எம்.பி. இன்பதுரை பதிவிட்டுள்ளார்.
View More முதலமைச்சர் விஜய் மீது சிபிஐ வழக்கு…? – அதிமுக எம்.பி. இன்பதுரை…!‘குதிரை பேரம்’ அல்ல ’குதிரை வேகம்’; விமர்சனங்களுக்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய்…!
தவெக தரப்பில் குதிரைபேரம் நடப்பதாக எதிர்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றசாட்டுகளுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் பதிலளித்துள்ளார்.
View More ‘குதிரை பேரம்’ அல்ல ’குதிரை வேகம்’; விமர்சனங்களுக்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய்…!நம்பிக்கை வாக்கெடுப்பு : சட்டமன்றத்திலும் எதிரொலித்த அதிமுக பிளவு…!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச சபாநாயகர் அனுமதி அளித்ததிற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
View More நம்பிக்கை வாக்கெடுப்பு : சட்டமன்றத்திலும் எதிரொலித்த அதிமுக பிளவு…!