நம்பிக்கை வாக்கெடுப்பு : சட்டமன்றத்திலும் எதிரொலித்த அதிமுக பிளவு…!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச சபாநாயகர் அனுமதி அளித்ததிற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

View More நம்பிக்கை வாக்கெடுப்பு : சட்டமன்றத்திலும் எதிரொலித்த அதிமுக பிளவு…!

கொறடா உத்தரவை மீறி செயல்பட்டால் நடவடிக்கை : அதிமுக எம்எல்ஏக்களுக்கு இபிஎஸ் ஆதரவு எம்.பி. இன்பதுரை எச்சரிக்கை…!

தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடாவின் உத்தரவிற்கு எதிராக செயல்பட்டால் கட்சி தாவல் தடை சட்டம் பாயும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.பி, இன்பதுரை எச்சரித்துள்ளார்.

View More கொறடா உத்தரவை மீறி செயல்பட்டால் நடவடிக்கை : அதிமுக எம்எல்ஏக்களுக்கு இபிஎஸ் ஆதரவு எம்.பி. இன்பதுரை எச்சரிக்கை…!

திமுக – அதிமுக கூட்டணி என்பது அவதூறு தகவல் : ஓ. எஸ். மணியன் பேட்டி…!

திமுகவுடன் அதிமுக கூட்டணி பேசியதாக கூறுவது அவதூறான தகவல் என்று இபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ. ஓ.எஸ் . மணியன் தெரிவித்துள்ளார்.

View More திமுக – அதிமுக கூட்டணி என்பது அவதூறு தகவல் : ஓ. எஸ். மணியன் பேட்டி…!