பத்தாண்டு கால ஆட்சியில் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தோம் என்பதைச் சொல்வதற்கு எதுவுமில்லாமல் தி.மு.க.வை விமர்சிப்பது தான் பா.ஜ.க.வின் பரப்புரை ஃபார்முலாவாக இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக திமுக…
View More “10 கால ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்ல வழியில்லாமல் திமுக-வை விமர்சிப்பதுதான் பாஜக-வின் பரப்புரை ஃபார்முலா!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!Elections with News7 tamil
“தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டி” -அண்ணாமலை
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பாஜக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் பணிகள் கடந்த இரண்டு மூன்று தினங்களாக சென்னை…
View More “தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டி” -அண்ணாமலைதிருச்சியிலிருந்து தனது தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 22-ஆம் தேதி முதல் 20 நாட்களுக்கு மக்களவைக்கான தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி…
View More திருச்சியிலிருந்து தனது தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு! எந்தெந்த தொகுதிகளில் போட்டி எனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது!
அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதோடு, எந்தெந்த தொகுதிகளில் போட்டி எனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7…
View More அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு! எந்தெந்த தொகுதிகளில் போட்டி எனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது!