ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்- முதல்வர் பழனிசாமி!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வித்துறை மன்ற வளாகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்…

View More ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்- முதல்வர் பழனிசாமி!

முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது!

சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் பிப்ரவரி 2ம் தேதி கலைவாணர் அரங்கத்தில் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்…

View More முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது!

”மு.க.ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்கமாட்டார்”- முதல்வர் பழனிசாமி!

கடவுளை இழிவாக பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது “வேலை” கையில் எடுத்துவிட்டார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவையில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புலியகுளம் விநாயகர்…

View More ”மு.க.ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்கமாட்டார்”- முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் இனி வாரிசு அரசியலுக்கு இடமில்லை! – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் இனி வாரிசு அரசியலுக்கு இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவை சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுக்கரை மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம்…

View More தமிழகத்தில் இனி வாரிசு அரசியலுக்கு இடமில்லை! – முதல்வர் பழனிசாமி

”ஊழலுக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர்”- முதல்வர் பழனிசாமி!

அதிமுக ஆட்சியைப் பற்றி குறை சொல்வதற்காகவே மக்கள் சபை கூட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார். கோவை செல்வபுரம் மற்றும் ராஜ வீதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல்…

View More ”ஊழலுக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர்”- முதல்வர் பழனிசாமி!

சசிகலா வருகைக்கு பிறகும் அதிமுக ஆட்சியே தொடரும்!

வரும் 27-ஆம் தேதிக்குப் பிறகும், அதிமுக ஆட்சியே தொடரும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட்…

View More சசிகலா வருகைக்கு பிறகும் அதிமுக ஆட்சியே தொடரும்!

தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். தமிழக அரசு சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 80 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான இறுதிக்கட்ட…

View More தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்!

“விவாதிக்க துண்டு சீட்டு இல்லாமல் வரத் தயாரா?”- மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் சவால்!

அதிமுக அரசு மீது ஊழல் புகார் கூறும் ஸ்டாலின், அதுகுறித்து தன்னுடன் விவாதிக்க, துண்டு சீட்டு இல்லாமல் வரத் தயாரா, என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார். எம்ஜிஆரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு,…

View More “விவாதிக்க துண்டு சீட்டு இல்லாமல் வரத் தயாரா?”- மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் சவால்!

பிரதமருடன் சந்திப்பு; தமிழக முதல்வர் பழனிசாமி நாளை டெல்லி பயணம்!

பிரதமரை சந்தித்து ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க, அழைப்பு விடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை டெல்லி செல்கிறார். தமிழக அரசு சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 80 கோடி ரூபாய்…

View More பிரதமருடன் சந்திப்பு; தமிழக முதல்வர் பழனிசாமி நாளை டெல்லி பயணம்!

”தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ காவலர்களே காரணம்”- முதல்வர் பழனிசாமி!

தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு காவலர்கள், தங்களுக்கான கடமைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்வதே காரணம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் பொங்கல் விழா…

View More ”தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ காவலர்களே காரணம்”- முதல்வர் பழனிசாமி!