வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு!
சென்னையில் நான்கு வாக்கு எண்ணும் மையங்களில் 3000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என சென்னைப் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகம், ராணி...