மோதலில் அமெரிக்க ராணுவம் தலையிட்டால் சேதம் உங்களுக்கு அதிகமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கு ஈரானிய நாட்டின் கமெனி பதிலடி கொடுத்துள்ளார்.
View More ”மோதலில் அமெரிக்க ராணுவம் தலையிட்டால் சேதம் உங்களுக்கு அதிகமாக இருக்கும்” – டிரம்ப்-க்கு ஈரான் தலைவர் கமெனி பதிலடி!Donald trump
அமெரிக்காவில் நுழைய 12 நாடுகளுக்கு தடை – அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
தேச பாதுகாப்பிற்காக 12 நாடுகளை சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
View More அமெரிக்காவில் நுழைய 12 நாடுகளுக்கு தடை – அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!“சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் சரணடையும் பழக்கம் உண்டு” – ராகுல் காந்தி விமர்சனம்!
சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் சரணடையும் பழக்கம் உண்டு என எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
View More “சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் சரணடையும் பழக்கம் உண்டு” – ராகுல் காந்தி விமர்சனம்!ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகளின் முக்கியப் பகுதிக்கு பெரும் அடியாக இருந்த வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, வெள்ளை மாளிகை தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், தொடர்ந்து அமெரிக்கா பரஸ்பர விதிகளை விதிக்கலாம் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டினர் பயில தடை – ட்ரம்பின் நெருக்கடிக்கு வலுக்கும் எதிர்ப்பு!
உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
View More ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டினர் பயில தடை – ட்ரம்பின் நெருக்கடிக்கு வலுக்கும் எதிர்ப்பு!போரை நிறுத்தியதாக 8 முறை கூறிய ட்ரம்ப்… மோடி மறுப்பு தெரிவிக்காதது ஏன்? – காங்கிரஸ் கேள்வி!
இந்தியா – பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வரும் நிலையில், அவரின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மறுப்பு தெரிவிக்காதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
View More போரை நிறுத்தியதாக 8 முறை கூறிய ட்ரம்ப்… மோடி மறுப்பு தெரிவிக்காதது ஏன்? – காங்கிரஸ் கேள்வி!மோதலை நிறுத்த வர்த்தக ரீதியாக அணுகியதாக கூறிய ட்ரம்ப் – இந்தியா முழுமையாக மறுப்பு!
போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுக்கு இந்தியா முழுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது.
View More மோதலை நிறுத்த வர்த்தக ரீதியாக அணுகியதாக கூறிய ட்ரம்ப் – இந்தியா முழுமையாக மறுப்பு!”இந்தியா – பாக் போரை நிறுத்தியது நான் தான்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதம்!
இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை கொண்டு வர வர்த்தக ரீதியாக அணுகியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெருமையாக பேசியுள்ளார்.
View More ”இந்தியா – பாக் போரை நிறுத்தியது நான் தான்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதம்!காஷ்மீர் விவகாரம் : மத்தியஸ்தம் செய்ய தயார் – அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!
இந்தியா – பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
View More காஷ்மீர் விவகாரம் : மத்தியஸ்தம் செய்ய தயார் – அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!“இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே”… போப்பாக மாறிய டிரம்ப் – வைரலாகும் புகைப்படம்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ள ஏ.ஐ. புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
View More “இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே”… போப்பாக மாறிய டிரம்ப் – வைரலாகும் புகைப்படம்!