மதுராந்தகம மற்றும் தாராபுரம் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் காலை 11 மணி வரையிலான வாக்குப்பதிவு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: காலை 11 மணி நிலவரம் என்ன?#dharapuram
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: காலை 9 மணி நிலவரம் என்ன?
மதுராந்தகம மற்றும் தாராபுரம் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் காலை 9 மணி வரையிலான வாக்குப்பதிவு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: காலை 9 மணி நிலவரம் என்ன?தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்களித்த முக்கிய வேட்பாளர்கள்!
தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் திமுக, தவெக, அதிமுக, சிபிஐ வேட்பாளர்கள வாக்களித்தனர்.
View More தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்களித்த முக்கிய வேட்பாளர்கள்!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது!“மதுராந்தகம், தாராபுரம் தொகுதி மக்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் விசில்!” – முதலமைச்சர் விஜய்
மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி சத்தியபாமா ஆகியோருக்கு வெற்றிச் சின்னமாம் நமது விசில் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் பதிவிட்டுள்ளார்
View More “மதுராந்தகம், தாராபுரம் தொகுதி மக்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் விசில்!” – முதலமைச்சர் விஜய்தாராபுரம் இடைத்தேர்தல்: முதலமைச்சர் விஜயின் ரோடு ஷோ நிறைவு!
தாராபுரம் தொகுதியில் முதலமைச்சர் விஜயின் ரோடு ஷோ நிறைவு பெற்றது.
View More தாராபுரம் இடைத்தேர்தல்: முதலமைச்சர் விஜயின் ரோடு ஷோ நிறைவு!“தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவன் நான் அல்ல!” – முதலமைச்சர் விஜய்
திமுகவுக்கு வாக்களித்தால், பெண்களை அவதூறாகப் பேசுகிறவர்களை ஆதரிப்பது போல் ஆகிவிடும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவன் நான் அல்ல!” – முதலமைச்சர் விஜய்“இப்படி ஒரு முதலமைச்சரை தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மக்கள்தான் அழணும்!” – உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் இடையே தான் போட்டி என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இப்படி ஒரு முதலமைச்சரை தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மக்கள்தான் அழணும்!” – உதயநிதி ஸ்டாலின்“இடைத்தேர்தலில் சரியான அடி கொடுத்தால் தான், ஆட்சியில் கவனம் செலுத்துவார்கள்!” – மு.க.ஸ்டாலின்
குழந்தைகள் சொல்லிட்டார்கள் என்று மாற்றி வாக்களிக்க நினைக்காதீர்கள், அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இடைத்தேர்தலில் சரியான அடி கொடுத்தால் தான், ஆட்சியில் கவனம் செலுத்துவார்கள்!” – மு.க.ஸ்டாலின்“தவெகவுக்கு ஓட்டுப் போட்டவங்களே புலம்பிட்டு இருக்காங்க! – மு.க.ஸ்டாலின்
தாராபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
View More “தவெகவுக்கு ஓட்டுப் போட்டவங்களே புலம்பிட்டு இருக்காங்க! – மு.க.ஸ்டாலின்