டெல்லி: இருவரில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

டெல்லி மாநிலத்தில் இரண்டு பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் குணமாகி இருக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதையும் 2020 ஆம் ஆண்டு கொரோனா தன் கோர தாண்டவத்தால் நிலை குலைய…

View More டெல்லி: இருவரில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

டெல்லிக்குள் செல்ல தயாரானது மாபெரும் டிராக்டர் பேரணி… சுமார் 3 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகள் பங்கேற்பு!

குடியரசு தினமான இன்று டெல்லியில் விவசாயிகளின் மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெறுகிறது. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதியிலிருந்து விவசாயிகள் தொடர் போராட்டம்…

View More டெல்லிக்குள் செல்ல தயாரானது மாபெரும் டிராக்டர் பேரணி… சுமார் 3 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகள் பங்கேற்பு!

தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். தமிழக அரசு சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 80 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான இறுதிக்கட்ட…

View More தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்!

பேச்சுவார்த்தை தோல்வி…. 41வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்!

விவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வருகிற 8-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய…

View More பேச்சுவார்த்தை தோல்வி…. 41வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்!

வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படாது; பிரதமர் மோடி உறுதி!

வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 20 நாட்களுக்கும் மேலாக…

View More வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரத்து செய்யப்படாது; பிரதமர் மோடி உறுதி!

விவசாயிகள் போராட்டம்: ஜவுளித்துறை கடுமையாக பாதிப்பு!

விவசாயிகளின் போராட்டங்களால் ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சூரத் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிரையும் தாங்கிக் கொண்டு விவசாயிகள்…

View More விவசாயிகள் போராட்டம்: ஜவுளித்துறை கடுமையாக பாதிப்பு!

ரூ.971 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

டில்லியில் 971 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். டில்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்துக்கு அருகில் புதிய கட்டடத்தை எழுப்புவதற்கு மத்திய அரசு…

View More ரூ.971 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வரும் 14ம் தேதி நாடு தழுவிய போராட்டம்! – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வரும் 14ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாய சங்கங்கள் சார்பில்…

View More வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வரும் 14ம் தேதி நாடு தழுவிய போராட்டம்! – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!

வேளாண் சட்டம் – குடியரசுத் தலைவரை சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்!

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட நடவடிக்கை எடுக்கக் கோரி, குடியரசுத் தலைவரை சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.…

View More வேளாண் சட்டம் – குடியரசுத் தலைவரை சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்!

பொது வேலைநிறுத்தம் – தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

பொது வேலைநிறுத்தத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் அனைத்து காவலரும் பணிக்கு வரவேண்டும் என காவல்துறை…

View More பொது வேலைநிறுத்தம் – தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!