இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இரண்டு ஆட்டங்களில் வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா வென்றது. இந்நிலையில், அயர்லாந்து சென்று…
View More இந்திய அணியில் இடம்பிடித்த சன்ரைசர்ஸ் வீரர்!Cricket
வீரர்கள் பணத்துக்காக மட்டுமே விளையாடவில்லை-கங்குலி
கிரிக்கெட் வீரர்கள் பணத்துக்காக மட்டும் விளையாடுவர்கள் என நினைக்க வேண்டாம் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐபிஎல் ஒளிபரப்பு ஒப்பந்தம் மூலம் இந்திய கிரிக்கெட்டை மேலும்…
View More வீரர்கள் பணத்துக்காக மட்டுமே விளையாடவில்லை-கங்குலிசச்சின் சாதனையை ஜோ ரூட்டால் முறியடிக்க முடியாது: சுனில் கவாஸ்கர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டால் முறியடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும் என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார். இங்கிலாந்தில் நியூசிலாந்து…
View More சச்சின் சாதனையை ஜோ ரூட்டால் முறியடிக்க முடியாது: சுனில் கவாஸ்கர்டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு 2வது வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், அந்த அணி 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில்…
View More டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு 2வது வெற்றிதென் ஆப்பிரிக்கா அணிக்கு 149 ரன்கள் இலக்கு
இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 149 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒடிஸா மாநிலம், கட்டாக்கில் நடைபெற்றுவரும் 2வது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று…
View More தென் ஆப்பிரிக்கா அணிக்கு 149 ரன்கள் இலக்குமுதல் டி20 கிரிக்கெட்: டேவிட் மில்லர் அதிரடியால் தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி
5 டி20 கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி முதல் டி20 ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லியில் நேற்று இரவு நடைபெற்ற இந்த…
View More முதல் டி20 கிரிக்கெட்: டேவிட் மில்லர் அதிரடியால் தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றிஓய்வை அறிவித்த இந்திய மகளிர் கிரிக்கெட்டின் தூண் மிதாலி ராஜ்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். 1999-ஆம் ஆண்டு அயர்லாந்தில் உள்ள மில்டன் கேயின்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு ஆழ்ந்த நிசப்தம். அப்போது பறந்து விரிந்த…
View More ஓய்வை அறிவித்த இந்திய மகளிர் கிரிக்கெட்டின் தூண் மிதாலி ராஜ்ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ்!
அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து மித்தாலி ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒவ்வொரு பயணத்தையும் போல…
View More ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ்!டிரோன் நிறுவனத்தில் தோனி முதலீடு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, டிரோன்-அஸ்-ஏ-சர்வீஸ் (DaaS) என்ற கருடா ஏரோஸ்பேஸில் முதலீடு செய்துள்ளார். சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் பங்குதாரராகவும், தூதராகவும்…
View More டிரோன் நிறுவனத்தில் தோனி முதலீடு!வேகப்பந்து வீச்சாளராக தாயாரே காரணம்-ஐபிஎல் நட்சத்திர வீரர் உம்ரான் மாலிக்
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் உம்ரான் மாலிக். ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த 1999ம் ஆண்டு பிறந்தவர் உம்ரான். தற்போது அவருக்கு 22 வயது ஆகிறது. மிகச் சிறப்பாக பந்துவீசும்…
View More வேகப்பந்து வீச்சாளராக தாயாரே காரணம்-ஐபிஎல் நட்சத்திர வீரர் உம்ரான் மாலிக்