இடதுசாரிகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பியதற்காக தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஐஎம் நாளை ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
View More தலைமை செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்! – தமிழகம் முழுவதும் நாளை சிபிஐ(எம்) ஆர்ப்பாட்டம் !!#cpim
“இடதுசாரிகளை ஒடுக்க நோக்கில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு கண்டனம்!” – சிபிஐ(எம்) தீர்மானம்!
இடதுசாரி மாணவர்களை ஒடுக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை கண்டனத்திற்குரியது என சிபிஐஎம் தெரிவித்துள்ளது.
View More “இடதுசாரிகளை ஒடுக்க நோக்கில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு கண்டனம்!” – சிபிஐ(எம்) தீர்மானம்!மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிக்க சிபிஐ(எம்) கண்டனம்!!
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிக்க சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.
View More மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிக்க சிபிஐ(எம்) கண்டனம்!!தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை – சிபிஐ(எம்) கண்டனம்!
வனப்பகுதியில் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு சிபிஐஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.
View More தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை – சிபிஐ(எம்) கண்டனம்!“நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை” – பெ.சண்முகம்
நயினார் நாகேந்திரன் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
View More “நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை” – பெ.சண்முகம்80-வது சுதந்திர தினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!
80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
View More 80-வது சுதந்திர தினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: சிபிஐஎம் ஆதரவு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனி தீர்மானத்திற்கு சிபிஐஎம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
View More தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: சிபிஐஎம் ஆதரவு!“உதயநிதி ஆபாசமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது!” – பெ.சண்முகம்
உதயநிதி ஸ்டாலின்பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
View More “உதயநிதி ஆபாசமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது!” – பெ.சண்முகம்‘சென்னையில் போராடிய மாணவர்கள் கைது!’ – பெ.சண்முகம் கண்டனம்
டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக சென்னை போராடியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ‘சென்னையில் போராடிய மாணவர்கள் கைது!’ – பெ.சண்முகம் கண்டனம்சோனம் வாங்சுக் போராட்டம் கலைப்பு: பெ.சண்முகம் கண்டனம்!
டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாங்சூக் கைது செய்யப்பட்டதற்கு பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More சோனம் வாங்சுக் போராட்டம் கலைப்பு: பெ.சண்முகம் கண்டனம்!