இன்று முதல் வழிபாட்டு தலங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்
கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் பல...