கோவையில் ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு!

கோவில்பாளையம் அருகே சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

View More கோவையில் ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு!

”பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் முன்னுதாரண தீர்ப்பு” – பாஜக வரவேற்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு தமிழ்நாடு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.

View More ”பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் முன்னுதாரண தீர்ப்பு” – பாஜக வரவேற்பு!

”அந்த சார்-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான்…” – இபிஎஸ் கடும் விமர்சனம்!

அந்த சார்-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

View More ”அந்த சார்-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான்…” – இபிஎஸ் கடும் விமர்சனம்!

”சார்-கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்” – அதிமுகவை விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து சார்-கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும் என அதிமுகவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

View More ”சார்-கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்” – அதிமுகவை விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை – தவெக தலைவர் விஜய் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை – தவெக தலைவர் விஜய் வரவேற்பு

பொள்ளாச்சி வழக்கு | “குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” – சிபிஐ தரப்பு வழக்கறிஞர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

View More பொள்ளாச்சி வழக்கு | “குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” – சிபிஐ தரப்பு வழக்கறிஞர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு – கைதான 9 பேரும் குற்றாவாளிகள் என தீர்ப்பு!

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

View More தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு – கைதான 9 பேரும் குற்றாவாளிகள் என தீர்ப்பு!

தந்தையுடன் வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன் உயிரிழப்பு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

View More தந்தையுடன் வெள்ளியங்கிரி மலை ஏறிய சிறுவன் உயிரிழப்பு!

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

View More தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு

“நாம ஜெயிச்சிட்டோம் மாறா…” – பிளஸ் 2 தேர்வில் அசத்திய 70 வயது மூதாட்டி!

பிளஸ் 2 தேர்வில் 70 வயதான மூதாட்டி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.

View More “நாம ஜெயிச்சிட்டோம் மாறா…” – பிளஸ் 2 தேர்வில் அசத்திய 70 வயது மூதாட்டி!