திருச்சியில் “கோப்ரா” பட ப்ரமோசனில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம் மாணவர்களிடையே உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். திருச்சி தூய வளனார் எஸ்டி ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற “கோப்ரா” பட ப்ரமோசனில் கலந்து கொண்ட…
View More “கோப்ரா” பட ப்ரமோசனில் மாணவர்களுடன் உரையாடி,அறிவுரை வழங்கிய -விக்ரம்#Cobra
ஏ.ஆர். ரகுமானுடன் போட்டியிடும் ஏ.ஆர். ரகுமான்
மூன்று தமிழ் படங்கள் அடுத்தடுத்து 15 நாட்கள் இடைவெளியில் வெளிவருவதால் ஏ.ஆர். ரகுமான் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், தற்போது தமிழ், மலையாளம், இந்தி எனப் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.…
View More ஏ.ஆர். ரகுமானுடன் போட்டியிடும் ஏ.ஆர். ரகுமான்’கோப்ரா’ ட்ரெய்லர் வருமா வராதா? கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு
ட்ரெய்லர் வருமா வராதா என்ற கேள்விகளோடு சமூக வலைத்தளங்களில் வலம் வந்த ரசிகர்களின் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு. விக்ரம் நடிப்பில் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து…
View More ’கோப்ரா’ ட்ரெய்லர் வருமா வராதா? கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு’கோப்ரா’ படத்தின் சென்சார் விவரங்களுடன் கூடிய சுவார்ஸ்ய தகவல்கள்
கோப்ரா படம் குறித்த புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு கூறியுள்ளது. விக்ரம் நடிப்பில் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில்…
View More ’கோப்ரா’ படத்தின் சென்சார் விவரங்களுடன் கூடிய சுவார்ஸ்ய தகவல்கள்டிரெய்லர் வெளியிடாமல் படத்தை வெளியிட மாட்டோம் – விக்ரம்
நான் நலமாக உள்ளேன் எனச் சொல்ல வேண்டும் என நினைத்தேன் அதற்கு இது தான் சரியான இடம் என்பதால் டிவிட்டரில் இணைந்தேன். விக்ரம் நடிப்பில்டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களை இயக்கிய அஜய்…
View More டிரெய்லர் வெளியிடாமல் படத்தை வெளியிட மாட்டோம் – விக்ரம்கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் நடிகர் விக்ரம் – அதிகாரப்பூரவ அறிவிப்பு
கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொள்ள உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக…
View More கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் நடிகர் விக்ரம் – அதிகாரப்பூரவ அறிவிப்புபாம்பை ஏவி மனைவியை கொன்ற கொடூரக் கணவருக்கு இரட்டை ஆயுள்
கேரளாவில் பாம்பை ஏவி மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவருக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கேரள மாநிலம் அடூரை சேர்ந்தவர் சூரஜ் ( 27 ) என்பவர் தனியார் வங்கி ஒன்றில் பணி…
View More பாம்பை ஏவி மனைவியை கொன்ற கொடூரக் கணவருக்கு இரட்டை ஆயுள்வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பு.. வாசலிலேயே தடுத்த பாசக்கார ‘சோனி’
வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை வரவிடாமல் பூனை ஒன்று தடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒடிஷா மாநிலம் புவனேஸ்வர் அருகில் உள்ள கபிலாஸ் பகுதியை சேர்ந்த ஒரு வீட்டை நோக்கி, நல்ல…
View More வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பு.. வாசலிலேயே தடுத்த பாசக்கார ‘சோனி’விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள மூன்று முக்கியமான படங்கள்!!
“சியான் விக்ரம்” என்று கூறினாலே நம் நினைவிற்கு முதலில் வருவது, அவரின் கடின உழைப்புதான். தான் நடிக்கும் கதாபாத்திரத்திக்கு ஏற்றவாறு உடல் அமைப்பை மாற்றிக்கொள்வதில் வல்லவர் அவர். விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள ‘கோப்ரா’வுக்கு…
View More விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள மூன்று முக்கியமான படங்கள்!!