மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு – ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

மதுரையில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  மதுரை கூடல் நகர் அருகே உள்ள அசோக் நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில்…

View More மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு – ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருக – இபிஎஸ் வலியுறுத்தல்

கனமழையால் பயிர்கள் சேதமடைந்து, பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து அதிமுக எதிக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தஞ்சாவூர் திருவாரூர்,…

View More விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருக – இபிஎஸ் வலியுறுத்தல்

ஜவுளித்துறையில் நிதி நெருக்கடி: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றன என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஜவுளித் துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத்…

View More ஜவுளித்துறையில் நிதி நெருக்கடி: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தகைசால் பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகள் என்றால் என்ன? ஒரு அறிமுகம்

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை மாற்றும் விதமாக பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சிகைள முன்னெடுத்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தமிழகத்தில் மாதிரி…

View More தகைசால் பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகள் என்றால் என்ன? ஒரு அறிமுகம்

முதலமைச்சருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறிய அண்ணாமலை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஷேச நாட்களில் வாழ்த்து சொல்வது என்பது தமிழர் மரபின்…

View More முதலமைச்சருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறிய அண்ணாமலை

சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கிய முதலமைச்சர்

சுதந்திர தின விழாவையொட்டி தமிழக அரசின் சார்பில் விருது பெற்றவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய தொகுப்பு குறித்து இந்த பதிவில் காணலாம். நாட்டின் 75 வது சுதந்திர தினம் இன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக நடைபெற்று…

View More சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கிய முதலமைச்சர்

“குடியரசு தலைவரின் வண்ணக்கொடியின்” வரலாறு

“குடியரசு தலைவரின் வண்ணக்கொடி”யின் வரலாறு என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. அமைதியை நிலைநாட்டுதல் மற்றும் போரில் ஈடுபடுதல் தொடர்பாக தேசத்திற்கு தனித்துவமான சேவையாற்றியதை அங்கீகரிக்கும் வகையில் இந்திய ராணுவம், மாநிலங்களின் காவல்துறைக்கு…

View More “குடியரசு தலைவரின் வண்ணக்கொடியின்” வரலாறு

‘உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்’

பணி மேற்கொள்ளும் போது உயிரிழந்த சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக ரூ.15 லட்சம் வழங்கிடத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

View More ‘உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்’

பிரேசில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை

பிரேசிலில் நடைபெற்ற செவித்திறன் சவால் உடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.  பிரேசிலில் நடைபெற்ற 24வது கோடைகால செவித்திறன் சவால் உடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி சார்பில்…

View More பிரேசில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை

ஓராயிரம் சாதனைகளை நோக்கி ஓயாது உழைப்போம் – முதலமைச்சர்

ஓராயிரம் சாதனைகளை நோக்கி ஓயாது உழைப்போம்! என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு…

View More ஓராயிரம் சாதனைகளை நோக்கி ஓயாது உழைப்போம் – முதலமைச்சர்