தெலுங்கு சினிமாவில் ரெபெல் ஸ்டார் என்று அழைக்கப்படும் கிருஷ்ணம் ராஜு உடல்நலக்குறைவால் காலமானார். பழம்பெரும் தெலுங்கு திரைப்பட நடிகர் கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குறைவால் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்…
View More பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ காலமானார்cinema
விரைவில் ஷூட்டிங் செல்ல உள்ளார் இயக்குநர் பாரதிராஜா
பழைய கிண்டல் கேலியுடன் இயக்குநர் பாரதிராஜா ஜாலியாக இருக்கிறார் என்றும் அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு சரி செய்யப்பட்டுள்ளது என அவரது மகன் மனோஜ் பாரதிராஜா நியூஸ் 7 தமிழுக்குப் பேட்டி அளித்துள்ளார். தமிழ்…
View More விரைவில் ஷூட்டிங் செல்ல உள்ளார் இயக்குநர் பாரதிராஜாஇலவசமாக வருவதை ஏற்றுக் கொள்ள வேண்டாம் – பாக்யராஜ்
இலவசமாக எது கிடைத்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜ் கூறினார். பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி உள்ள தக்ஸ் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.…
View More இலவசமாக வருவதை ஏற்றுக் கொள்ள வேண்டாம் – பாக்யராஜ்தமிழ் திரைப்பட விருதுகள்; வேட்டி சட்டையில் வந்த விக்ரம்
தமிழ் திரைப்பட விருதுகள் விழாவிற்கு நடிகர் விக்ரம் பட்டு வேட்டி சட்டை அணிந்து வருகை தந்தார். தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி…
View More தமிழ் திரைப்பட விருதுகள்; வேட்டி சட்டையில் வந்த விக்ரம்பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் ‘ராவண கல்யாணம்’
நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகரான சந்தீப் மாதவ் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘ராவண கல்யாணம்’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ஜே.…
View More பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் ‘ராவண கல்யாணம்’75 ரூபாயில் தியேட்டரில் படம் பார்க்கலாம் – காரணம் என்ன தெரியுமா?
தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு, செப்டம்பர் 16ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரூ. 75 மட்டுமே டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் ஒரு படம் பார்க்க வேண்டும் என்றாலே…
View More 75 ரூபாயில் தியேட்டரில் படம் பார்க்கலாம் – காரணம் என்ன தெரியுமா?சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தெரிவிக்க ஹீரோவாக நடிக்கிறேன்- அருண்விஜய்
கதாநாயகனாக நடிப்பதன் மூலம் சமூகத்திற்கு நல்ல தகவல்களை கொடுக்க முடிவதால் வில்லனாக நடிப்பதை தவிர்த்து வருகிறேன் என்று நடிகர் அருண் விஜய் தெரிவித்தார். நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடித்து, வரும் 19 ம்…
View More சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தெரிவிக்க ஹீரோவாக நடிக்கிறேன்- அருண்விஜய்கோப்ரா திரைப்படம்; ரசிகர்கள் அமோக ஆதரவு
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. ‘கோப்ரா’ படம் விநாயகர் சதுர்த்தி தினமான இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீசாகி…
View More கோப்ரா திரைப்படம்; ரசிகர்கள் அமோக ஆதரவுநடிகை அமலா பாலின் முன்னாள் காதலர் சிறையில் அடைப்பு
தனிமையில இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாக நடிகை அமலா பால் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட அவரது முன்னாள் காதலர் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ் சினிமாவின் உட்ச நத்திரமாக வளம்வருபவர்…
View More நடிகை அமலா பாலின் முன்னாள் காதலர் சிறையில் அடைப்பு“காதல் அரசியலை பேசும் நட்சத்திரம் நகர்கிறது”
நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் காதல் எவ்வாறு குடும்ப பிரச்னையாகவும், சமூக பிரச்னையாகவும் மாறுகிறது என்பதை பற்றி பேசும் படமாக இருப்பதாக இருக்கிறது. இந்த சமூகம் எனக்கு என்ன கொடுத்ததோ அதைதான் நான் திருப்பி கொடுத்திருக்கிறேன்…
View More “காதல் அரசியலை பேசும் நட்சத்திரம் நகர்கிறது”