அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார். விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு…
View More இன்று ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!cinema update
மிகவும் பிரபலமான இந்திய நடிகர்கள் பட்டியல்; முதலிடத்தில் தனுஷ்
இந்திய நடிகர்களில் மிகவும் பிரபலமான பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார். நடிகை ஆல்யாபட் இரண்டாவது இடத்திலும், ஐஸ்வர்யா ராய் 3வது இடத்திலும் உள்ளனர். சர்வதேச அளவில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஓடிடி படைப்புகள்…
View More மிகவும் பிரபலமான இந்திய நடிகர்கள் பட்டியல்; முதலிடத்தில் தனுஷ்பாபா படத்திற்கு மீண்டும் டப்பிங் பேசும் நடிகர் ரஜினிகாந்த்!
பாபா திரைப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் தற்போது மீண்டும் டப்பிங் பேசியுள்ளார். ரஜினிகாந்த் நடித்துள்ள பாபா திரைப்படம் மீண்டும் வெளியாகும் என ஏற்கனவே படகுழு அறிவித்திருந்தது. பாபா படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் படத்தையும் ரஜினிகாந்த்…
View More பாபா படத்திற்கு மீண்டும் டப்பிங் பேசும் நடிகர் ரஜினிகாந்த்!இந்தியிலும் வாரிசு திரைப்படம் வெளியாகும்- தயாரிப்பாளர் தில்ராஜூ
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் இந்தியிலும் வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2…
View More இந்தியிலும் வாரிசு திரைப்படம் வெளியாகும்- தயாரிப்பாளர் தில்ராஜூசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய பட அப்டேட்; உற்சாகத்தில் ரசிகர்கள்!
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது மகள் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் படபூஜை இன்று தொடங்கியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த…
View More சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய பட அப்டேட்; உற்சாகத்தில் ரசிகர்கள்!‘ரஞ்சிதமே, ரஞ்சிதமே’- விஜய் குரலில் வெளியானது வாரிசு பாடல் ப்ரோமோ
வாரிசு படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே, ரஞ்சிதமே எனும் முதல் பாடலின் ப்ரோமா வெளியாகி இணைத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு…
View More ‘ரஞ்சிதமே, ரஞ்சிதமே’- விஜய் குரலில் வெளியானது வாரிசு பாடல் ப்ரோமோசீனு ராமசாமி இயக்கத்தில் இணையும் மெஹந்தி சர்க்கஸ் கதாநாயகன்
இளம் கதாநாயகனாகத் தமிழ் சினிமாவில் திகழும் மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற படங்களை இயக்கிய தேசிய…
View More சீனு ராமசாமி இயக்கத்தில் இணையும் மெஹந்தி சர்க்கஸ் கதாநாயகன்2022-ம் ஆண்டு தமிழ் படங்களில் அதிக வசூல் சாதனை படைத்தது பொன்னியின் செல்வன்
2022ல் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தை பொன்னியின் செல்வன் பிடித்துள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின்…
View More 2022-ம் ஆண்டு தமிழ் படங்களில் அதிக வசூல் சாதனை படைத்தது பொன்னியின் செல்வன்தளபதி விஜய் படத்தில் இணைந்த தல தோனி ?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனி நடிகர் விஜய்யின் படத்தைத் தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் குறித்த செய்திகளும், அவரது படம் தொடர்பான சிறு செய்திகளும் பெரிய அளவில் பேசுபொருளாகி வருகிறது. அப்படி இருக்க விஜய்…
View More தளபதி விஜய் படத்தில் இணைந்த தல தோனி ?கே.ஜி.எப்பை தொடர்ந்து கன்னட சினிமாவின் மற்றொரு புயல்; தமிழுக்கும் வருகிறது காந்தாரா!
கன்னட மொழியில் ஆக்ஷன் த்ரில்லராக வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள காந்தரா திரைப்படம், தமிழ் டப்பிங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜி.எப்., கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில்…
View More கே.ஜி.எப்பை தொடர்ந்து கன்னட சினிமாவின் மற்றொரு புயல்; தமிழுக்கும் வருகிறது காந்தாரா!