சீனு ராமசாமி இயக்கத்தில் இணையும் மெஹந்தி சர்க்கஸ் கதாநாயகன்
இளம் கதாநாயகனாகத் தமிழ் சினிமாவில் திகழும் மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற படங்களை இயக்கிய தேசிய...