‘ரஞ்சிதமே, ரஞ்சிதமே’- விஜய் குரலில் வெளியானது வாரிசு பாடல் ப்ரோமோ
வாரிசு படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே, ரஞ்சிதமே எனும் முதல் பாடலின் ப்ரோமா வெளியாகி இணைத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு...