மதுரை சித்திரைத் திருவிழாவின் 7ஆம் நாளான இன்று, ஸ்ரீ கங்காளநாதர் மரச்சட்ட சப்பரத்தில் வீதி உலா வந்தார். உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக…
View More சித்திரை திருவிழா: மரச்சட்ட சப்பரத்தில் வீதி உலா வந்த கங்காளநாதர்Chithirai festival
மீனாட்சி திருக்கல்யாணம்: “பாஸ் இல்லைனா, அமைச்சராவே இருந்தாலும் அனுமதி இல்ல”
மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு பாஸ் இல்லையென்றால் அமைச்சரே ஆனாலும் அனுமதிக்கக் கூடாது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி…
View More மீனாட்சி திருக்கல்யாணம்: “பாஸ் இல்லைனா, அமைச்சராவே இருந்தாலும் அனுமதி இல்ல”வைகை ஆற்றுக்கும், அழகருக்கும் இடையேயான தொடர்பு
அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வு. அத்தகைய வைகை ஆற்றுக்கும், அழகருக்கும் இடையேயான தொடர்பு அலாதியானது. மதுரையின் ராணி மீனாட்சி, சுந்தரேஸ்வரரை மணம் முடிக்கும் திருக்கல்யாண வைபவம்…
View More வைகை ஆற்றுக்கும், அழகருக்கும் இடையேயான தொடர்புசித்திரை திருவிழா உருவான சுவாரஸ்யமான வரலாறு
ஒரு மாதம் முழுவதும் தயாராகி, அதிக நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா மதுரை சித்திரை திருவிழா தான். புகழ்பெற்ற இந்த திருவிழா உருவான வரலாறு சுவாரஸ்யமானது. மதுரை என்றாலே திருவிழா உணர்வு தானாக தொற்றிக் கொள்ளும்,பிறப்பு…
View More சித்திரை திருவிழா உருவான சுவாரஸ்யமான வரலாறுமதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மல்லிகை பூக்களால் பந்தல் அமைக்கப்பட்டு கொடிமரத்தில் மிதுன லக்னத்தில் கொடி…
View More மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதுகள்ளழகர் எங்கு இருக்கிறார் – தெரிந்துகொள்ள “டிராக் அழகர்” செயலி
“டிராக் அழகர்” என்ற செல்போன் செயலி மூலம் கள்ளழகர் வருகை குறித்து தெரிந்து கொள்ளலாம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரையின் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன்…
View More கள்ளழகர் எங்கு இருக்கிறார் – தெரிந்துகொள்ள “டிராக் அழகர்” செயலிதொடங்குகிறது மதுரை சித்திரை திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. மதுரையின் அடையாளமாக திகழும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோயில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி…
View More தொடங்குகிறது மதுரை சித்திரை திருவிழா2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்கும் சித்திரை திருவிழா
கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்காமல் இருந்த சித்திரை திருவிழா இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவானது வருடந்தோரும் வெகு விமர்சியாக நடைபெறும்.…
View More 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்கும் சித்திரை திருவிழா