ஆசிய விளையாட்டு : ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

ஸ்குவாஷ் பெண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More ஆசிய விளையாட்டு : ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

“பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக, தற்போது திமுகவின் கிளையாக மாறிவிட்டது” – முதலமைச்சர் விஜய்!

பாஜகவின் கிளையாக இருந்த ஒரு கட்சி, தற்போது திமுகவின் கிளையாக மாறிவிட்டது என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக, தற்போது திமுகவின் கிளையாக மாறிவிட்டது” – முதலமைச்சர் விஜய்!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செம்மலை!

அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை முதலைமைச்சர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார்..

View More முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செம்மலை!

ஆசிய விளையாட்டு போட்டி: 400 மீ தடை ஓட்டத்தில் வெண்கலம் – வித்யா ராம்ராஜ்க்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

ஆசிய விளையாட்டில் பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்த வித்யா ராம்ராஜ்க்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More ஆசிய விளையாட்டு போட்டி: 400 மீ தடை ஓட்டத்தில் வெண்கலம் – வித்யா ராம்ராஜ்க்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

“திமுகவின் கிளைக்கழகமாக அதிமுக மாறிவிட்டது” – முதலமைச்சர் விஜய்!

நான் சொல்லும் உண்மைகள் மக்களிடம் சேரக்கூடாது என்பதற்காக திமுகவினர் சட்டப்பேரவையில் கத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “திமுகவின் கிளைக்கழகமாக அதிமுக மாறிவிட்டது” – முதலமைச்சர் விஜய்!

நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும் – ஆட்சியர்களுக்கு, முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்!

மலைப்பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

View More நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும் – ஆட்சியர்களுக்கு, முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்!

ஆசிய விளையாட்டுப் போட்டி : வெள்ளி பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் – முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More ஆசிய விளையாட்டுப் போட்டி : வெள்ளி பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் – முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

View More காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

”இமானுவேல் சேகரனார் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்” – முதலமைச்சர் விஜய்!

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த வீரத் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More ”இமானுவேல் சேகரனார் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்” – முதலமைச்சர் விஜய்!

“ஆசிரியர்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்” – முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்..

View More “ஆசிரியர்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்” – முதலமைச்சர் விஜய் வாழ்த்து!