ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததற்கு ருத்ராஜ் பேட்டிங் சரியாக இல்லாததே காரணம் என்று சென்னை அணி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று…
View More சிஎஸ்கே தோல்விக்கு ருதுராஜ் தான் காரணம்! – ரசிகர்கள் கருத்துchennaisuperkings
ஐபிஎல் 2023 : லக்னோ அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎஸ் கிரிக்கெட் தொடர் 2023ல் லக்னோ அணியை வீழ்த்தியதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
View More ஐபிஎல் 2023 : லக்னோ அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்டெல்லியை துவம்சம் செய்த சென்னை!
91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை துவம்சம் செய்தது சென்னை அணி. ஐபிஎல் தொடரின் நவிமும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி அணிகள் மோதின. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப்…
View More டெல்லியை துவம்சம் செய்த சென்னை!தகர்ந்தது சிஎஸ்கேவின் பிளேஆஃப் கனவு
ஆர்சிபி அணியுடனான போட்டியில் தோல்வி அடைந்ததால் சிஎஸ்கேவின் பிளேஆஃப் கனவு தகர்ந்தது. கால்குலேட்டர் சகிதமாக ஆர்சிபி உடனான நேற்றைய போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த சிஎஸ்கே ரசிகர்கள் முடிவில் அந்த கால்குலேட்டரை சுக்குநூறாக உடைக்கும் நிலைக்குத்…
View More தகர்ந்தது சிஎஸ்கேவின் பிளேஆஃப் கனவுசென்னையை கரை சேர்ப்பாரா தோனி: பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி?
சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லுமா என்பது ரசிகர்களிடையே கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு சாம்பியன்ஸ் என்பதால் கெத்தாக ஐபிஎல் பிளே ஆஃப்க்குள் நுழைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.…
View More சென்னையை கரை சேர்ப்பாரா தோனி: பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி?