சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை மேம்படுத்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அடிக்கடி வெள்ளம், பெருமழை போன்ற இயற்கை இடர்பாடுகளினால் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு…
View More உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்