ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி அத்தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் பிப்ரவரி 3 , 4 , 5 மற்றும் 8 ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
View More ஈரோட்டில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!by election
ஈரோடு இடைத்தேர்தல் – தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
View More ஈரோடு இடைத்தேர்தல் – தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்.5ஆம் தேதி பொது விடுமுறை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி, அத்தொகுதிக்கு பிப்.5ஆம் தேதி பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
View More ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்.5ஆம் தேதி பொது விடுமுறை!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் வி.சி.சந்திரக்குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்ஈரோடு இடைத்தேர்தல் – நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
View More ஈரோடு இடைத்தேர்தல் – நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!ஈரோடு இடைத்தேர்தல் – வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.
View More ஈரோடு இடைத்தேர்தல் – வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்!“இன்னும் கால் நூற்றாண்டுக்கு முதலமைச்சர் தலைமையில் ஆட்சி தொடரும்” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வெற்றிப் பாதையாக ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் இருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
View More “இன்னும் கால் நூற்றாண்டுக்கு முதலமைச்சர் தலைமையில் ஆட்சி தொடரும்” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : நாதக வேட்பாளர் அறிவிப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாதக சார்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : நாதக வேட்பாளர் அறிவிப்பு!“ஈரோடு இடைத்தேர்தல் கானல் நீரைப் போன்றது” – அண்ணாமலை!
“ஈரோடு இடைத்தேர்தல் கானல் நீரை போல நடக்கக்கூடிய தேர்தல். கானல் நீரால் என்ன பயன்? என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “ஈரோடு இடைத்தேர்தல் கானல் நீரைப் போன்றது” – அண்ணாமலை!“புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல… திமுகதான்” – தமிழிசை சௌந்தரராஜன்!
புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல, திமுகதான் என ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாதது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
View More “புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல… திமுகதான்” – தமிழிசை சௌந்தரராஜன்!