“மகான் 2” திரைப்படத்திற்கு வாய்ப்பு?

விக்ரம் அவரது மகனான துருவ் விக்ரம் நடித்த படமான ‘மகான்’ இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன்…

இதனையடுத்து ‘மகான் 2’ திரைப்படம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்த இந்த படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, உள்பட பலர் நடித்திருந்தனர் என்பதும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படம் நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.