“பாஜக சிஜேபி-யை எதிர்க்கிறதா அல்லது அதற்கு இலவச விளம்பரம் செய்கிறதா?” – அண்ணாமலை கேள்வி!

சிஜேபி போராட்டம் குறித்து மத்திய அரசுக்கு அண்ணாமலை 5 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.

View More “பாஜக சிஜேபி-யை எதிர்க்கிறதா அல்லது அதற்கு இலவச விளம்பரம் செய்கிறதா?” – அண்ணாமலை கேள்வி!

“சாமானிய மக்களின் தலையில் விலைவாசிச் சுமையை ஏற்றிய விஜய் அரசு!” – நயினார் நாகேந்திரன்

முதலமைச்சர் விஜய் ஒட்டு மொத்தப் பொருளாதாரத்தையும் சீரழித்துச் சாமானிய மக்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளார் என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More “சாமானிய மக்களின் தலையில் விலைவாசிச் சுமையை ஏற்றிய விஜய் அரசு!” – நயினார் நாகேந்திரன்

“தமிழைப் பற்றிப் பேச ராகுல் காந்திக்கு என்னதார்மீக உரிமை இருக்கிறது?” – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழ்ப் பாசத்துடன் வேடமிடும் ராகுல் காந்தியின் நாடகத்தைதமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “தமிழைப் பற்றிப் பேச ராகுல் காந்திக்கு என்னதார்மீக உரிமை இருக்கிறது?” – நயினார் நாகேந்திரன் கேள்வி!

“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்!” – வானதி சீனிவாசன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

View More “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்!” – வானதி சீனிவாசன்

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறு” – அமைச்சர் நிர்மல் குமார்

அரசு விழாவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு இடம் கொடுத்ததற்கு தவெக எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

View More “அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறு” – அமைச்சர் நிர்மல் குமார்

“தமிழகத்தில் தாமரையை மேலும் வலிமைப்படுத்துவோம்” – பிரதமர் மோடிக்கு தமிழிசை நன்றி!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழ்நாட்டில் ரூ.13,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடக்கி வைத்ததற்கு தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

View More “தமிழகத்தில் தாமரையை மேலும் வலிமைப்படுத்துவோம்” – பிரதமர் மோடிக்கு தமிழிசை நன்றி!

பிரதமர் நரேந்திர மோடிக்கு, நயினார் நாகேந்திரன் நன்றி!

தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

View More பிரதமர் நரேந்திர மோடிக்கு, நயினார் நாகேந்திரன் நன்றி!

தமிழகம் வந்த பிரதமர் மோடி – மலர் கொத்து கொடுத்து வரவேற்ற முதலமைச்சர் விஜய்!

சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் விஜய் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.

View More தமிழகம் வந்த பிரதமர் மோடி – மலர் கொத்து கொடுத்து வரவேற்ற முதலமைச்சர் விஜய்!

மாணவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடல் – தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

மாணவர்களின் குரள் நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் பிரதமர் குறித்து விமர்சித்ததை ராகுல்காந்தி ஆதரிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

View More மாணவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடல் – தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!

“பாலியல் புகாரில் காங்கிரஸ் எம்.பி. பணிநீக்கம்: ராகுல் காந்தியின் ‘மவுனம்’ வெட்கக்கேடானது!” – நயினார் நாகேந்திரன்

பாலியல் புகாரில் சிக்கிய காங்கிரஸ் எம்.பி. மவுனம் காக்கும் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

View More “பாலியல் புகாரில் காங்கிரஸ் எம்.பி. பணிநீக்கம்: ராகுல் காந்தியின் ‘மவுனம்’ வெட்கக்கேடானது!” – நயினார் நாகேந்திரன்