பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு, நாளை வெளியாகும் 4 திரைப்படங்கள்!
பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு கேப்டன் மில்லர், அயலான், மிஷன் சேப்டர்-1, மெரி கிறிஸ்துமஸ் ஆகிய திரைப்படங்கள் நாளை திரையரங்குகளில் வெளிவரவுள்ளன. தமிழ் சினிமாவில் எப்போதும் பண்டிகை தினங்களான தீபாவளி, பொங்கலுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள்...