கொள்முதல் செய்யப்படாத நெல் மூட்டைகள்; விவசாயிகள் வேதனை

கரூர் அருகே தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில், ஒரு மாதத்திற்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாமல் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கரூர் மாவட்டம் உப்பிடமங்களம், பாலராஜபுரம், ரெங்கநாதபுரம், சுக்காலியூர், பஞ்சமாதேவி, புலியூர்…

View More கொள்முதல் செய்யப்படாத நெல் மூட்டைகள்; விவசாயிகள் வேதனை