அதிமுக ஆட்சியைப் பற்றி குறை சொல்வதற்காகவே மக்கள் சபை கூட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார். கோவை செல்வபுரம் மற்றும் ராஜ வீதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல்…
View More ”ஊழலுக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர்”- முதல்வர் பழனிசாமி!ADMK
”நாங்கள் போர்க்குணம் கொண்டவர்களாகவும் மாறுவோம்”- கனிமொழி எம்.பி!
திமுகவை ஓரங்கட்டி விட வேண்டும் என்று அதிமுக அரசு நினைத்தால், நாங்கள் இன்னும் போர்க் குணத்தோடு அதிமுகவை எதிர்த்து நிற்போம் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ’விடியலை நோக்கி’ திமுக…
View More ”நாங்கள் போர்க்குணம் கொண்டவர்களாகவும் மாறுவோம்”- கனிமொழி எம்.பி!”எந்தக் காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது”- ஓ.பன்னீர்செல்வம்!
எந்தக் காலத்திலும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர முடியாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை கண்ணகி நகரில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.…
View More ”எந்தக் காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது”- ஓ.பன்னீர்செல்வம்!யாருடைய வருகையும் அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தாது- அமைச்சர் பாண்டியராஜன்!
எவருடைய வருகையும் அதிமுகவின் வெற்றியில் பின்னடைவை ஏற்படுத்தாது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட முதலியார் குப்பத்தில் அம்மா மினி கிளினிக்கை தமிழ் வளர்ச்சி மற்றும் தொழில்துறை…
View More யாருடைய வருகையும் அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தாது- அமைச்சர் பாண்டியராஜன்!”சசிகலா வருகையால் அதிமுகவில் மாற்றம் ஏற்படாது”- அமைச்சர் ஜெயக்குமார்!
சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது, என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை – கெவாடியா இடையேயான சிறப்பு விரைவு ரயிலை, பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதன்…
View More ”சசிகலா வருகையால் அதிமுகவில் மாற்றம் ஏற்படாது”- அமைச்சர் ஜெயக்குமார்!”அதிமுகவில் இளைஞர் பட்டாளம் அதிகம்”- முதல்வர் பழனிசாமி பேச்சு!
அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்பப் பிரிவில் உள்ளவர்களை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வைத்து வேலை வாய்ப்பு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்…
View More ”அதிமுகவில் இளைஞர் பட்டாளம் அதிகம்”- முதல்வர் பழனிசாமி பேச்சு!”எம்.ஜிஆரை சொந்தம் கொண்டாட அதிமுகவினருக்கு மட்டுமே உரிமை உள்ளது”- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
எம்.ஜிஆரை சொந்தம் கொண்டாடுவதற்கு அதிமுகவினருக்கு மட்டுமே உரிமை உள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோர் 344 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு…
View More ”எம்.ஜிஆரை சொந்தம் கொண்டாட அதிமுகவினருக்கு மட்டுமே உரிமை உள்ளது”- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!”வரும் தேர்தலில் தாயில்லாத பிள்ளைகளாக அதிமுக உள்ளது”- அமைச்சர் செல்லூர் ராஜூ!
ஜெயலிலதா இல்லாத நிலையில் நடைபெற உள்ள இந்த தேர்தலில், மக்கள்தான் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டுக்கொண்டார். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக கூட்டுறவுத்துறை…
View More ”வரும் தேர்தலில் தாயில்லாத பிள்ளைகளாக அதிமுக உள்ளது”- அமைச்சர் செல்லூர் ராஜூ!”ஸ்டாலினின் பேராசையை நிராசையாக மாற்றுவோம்”- ஓ.எஸ்.மணியன்!
சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றுவோம் எனும் ஸ்டாலினின் பேராசையை நிராசையாக மாற்றுவோம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நாகையில் தனியார் கல்லூரி வெள்ளிவிழா ஆண்டு நுழைவு வளைவினை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று…
View More ”ஸ்டாலினின் பேராசையை நிராசையாக மாற்றுவோம்”- ஓ.எஸ்.மணியன்!”தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு”- கமல்ஹாசனின் விமர்சனத்துக்கு அமைச்சர் பதில்!
கேரளாவை விட தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு என தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த செங்காட்டூர் பகுதியில் அம்மா மினி…
View More ”தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு”- கமல்ஹாசனின் விமர்சனத்துக்கு அமைச்சர் பதில்!