தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகை மக்களுக்கு கிடைப்பதை தடுக்கும் நோக்கத்துடன் திமுகவினர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்காக தனது இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை நாமக்கல் மாவட்டத்திலிருந்து…
View More ”ஏழை, எளிய மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரே அரசு அதிமுக அரசுதான்”- முதல்வர் பழனிசாமி!ADMK
”அதிமுக, வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்து வெற்றி பெறும்”- முதல்வர் பழனிசாமி!
அசுர பலத்துடன் உள்ள அதிமுக, வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்து மாபெரும் வெற்றி பெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவின் தேர்தல் பிரச்சார முதல் பொதுக் கூட்டம்…
View More ”அதிமுக, வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்து வெற்றி பெறும்”- முதல்வர் பழனிசாமி!”தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம்”- அமைச்சர் கடம்பூர் ராஜூ!
பாஜகவின் தலைவர் ஜே.பி நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் கருத்துக்களை தவிர மற்ற நிர்வாகிகளின் கருத்துக்களை கருத்துக்களாக எடுத்துகொள்ள முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி…
View More ”தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம்”- அமைச்சர் கடம்பூர் ராஜூ!”அதிமுக எஃகு கோட்டையாக உள்ளது”- அமைச்சர் ஜெயக்குமார்!
அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும், அதிமுக கூட்டணியில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பிரச்சார தொடக்க…
View More ”அதிமுக எஃகு கோட்டையாக உள்ளது”- அமைச்சர் ஜெயக்குமார்!”அதிமுக அரசு ஒருபோதும் பாஜகவிற்கு அடிபணியாது”- அமைச்சர் சி.வி.சண்முகம்!
அதிமுக அரசு ஒருபோதும் பாஜகவிற்கு அடிபணியாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தை அடுத்த கண்டமங்கலத்தில், அதிமுக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமை தாங்கினார்.…
View More ”அதிமுக அரசு ஒருபோதும் பாஜகவிற்கு அடிபணியாது”- அமைச்சர் சி.வி.சண்முகம்!”கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை”- அமைச்சர் செல்லூர் ராஜூ!
கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி பகுதியில் அம்மா மினி கிளினிக் மற்றும் சமுதாய கூடத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து…
View More ”கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை”- அமைச்சர் செல்லூர் ராஜூ!”அதிமுகவின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன”- முதல்வர் பழனிசாமி!
அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கொரோனாவைக் கண்டு பயப்படாமல் மக்களை நேரடியாக சந்தித்து சேவையாற்றி வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த வாணியம்பாடியில் அம்மா மினிக் கிளினிக்கை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக…
View More ”அதிமுகவின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன”- முதல்வர் பழனிசாமி!”அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்வதை யாராலும் தடுக்க முடியாது”- அமைச்சர் செங்கோட்டையன்!
சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி…
View More ”அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்வதை யாராலும் தடுக்க முடியாது”- அமைச்சர் செங்கோட்டையன்!