சென்னை ரு விளையாட்டரங்கில் ஜப்பான் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில் முக்கிய நடிகர்களை அழைக்க திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார். ஜப்பான் படம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இன்று…
View More சென்னை நேரு விளையாட்டரங்கில் ஜப்பான் திரைப்பட இசை வெளியீட்டு விழா – முக்கிய நடிகர்களை அழைக்க ஏற்பாடு!Actor karthi
நடிகர் கார்த்தியின் 26வது படத்தில் இணைந்துள்ள நடிகை இவர்தானா..?
நடிகர் கார்த்தி நடிக்கும் 26வது படத்தில் இணைந்துள்ள நடிகை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தியின் 25-ஆவது திரைப்படமான ஜப்பான் திரைப்படம் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ட்ரிம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில்…
View More நடிகர் கார்த்தியின் 26வது படத்தில் இணைந்துள்ள நடிகை இவர்தானா..?ஃபர்ஹானா படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி!!
“பர்ஹானா” திரைப்படத்துக்கு நடிகர் கார்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் நல்ல அனுபவத்தை தந்ததாகவும், உரையாடல்கள் சிறப்பாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் , ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஷ்வர்யா தத்தா, அனு…
View More ஃபர்ஹானா படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி!!“டாடா” படக்குழுவினரைப் பாராட்டிய நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி டாடா படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் கணேஷ் பாபு இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் கவின் அபர்ணா தாஸ் நடிப்பில் டாடா திரைப்படம் கடந்த பிப்ரவரி 10ம் தேதி வெளியானது.…
View More “டாடா” படக்குழுவினரைப் பாராட்டிய நடிகர் கார்த்திதிரிஷா, விக்ரமை தொடர்ந்து ட்விட்டரில் பெயரை மாற்றிய நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நடிகை திரிஷா, நடிகர் விக்ரமைத் தொடர்ந்து நடிகர்கள் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ட்விட்டரில் தங்களது பெயரை மாற்றியுள்ளனர். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில்…
View More திரிஷா, விக்ரமை தொடர்ந்து ட்விட்டரில் பெயரை மாற்றிய நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவிபோதை பழக்கம் மிக பெரிய பிரச்சனை – நடிகர் கார்த்தி வேதனை
பள்ளி வரைக்கும் போதை பழக்கம் பரவியிருப்பது மிக பெரிய பிரச்சனையாக உள்ளது என நடிகர் கார்த்தி வேதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீ சிவக்குமார் கல்வி மற்றும் அறக்கட்டளை, அகரம் பவுண்டேஷன் நடத்தும் 43-வது ஆண்டு…
View More போதை பழக்கம் மிக பெரிய பிரச்சனை – நடிகர் கார்த்தி வேதனைபொன்னியின் செல்வன் ட்ரைலர் தேதியை அறிவித்த படக் குழு!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. வரலாற்று புதினமான பொன்னியின்…
View More பொன்னியின் செல்வன் ட்ரைலர் தேதியை அறிவித்த படக் குழு!இயக்குநர் லிங்குசாமியை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
நடிகர் கார்த்தி நடித்த படத்தை தயாரிப்பதற்காக பெற்ற ஒரு கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாத வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
View More இயக்குநர் லிங்குசாமியை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவுநாங்கள் மேலே உயர எங்கள் வீட்டு பெண்கள் தான் காரணம் – நடிகர் சூர்யா உருக்கம்
எங்களுக்கு பின்னால் பெரிய பலம் உள்ளது என்றும் நாங்கள் மேலே உயர எங்கள் வீட்டு பெண்கள் தான் காரணம் என்றும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள…
View More நாங்கள் மேலே உயர எங்கள் வீட்டு பெண்கள் தான் காரணம் – நடிகர் சூர்யா உருக்கம்கார்த்தியின் விருமன் எப்படி இருக்கு ?
“விருமன்” அனைத்தும் கலந்த கிராமப்புற திரைப்படம். இயக்குநர் முத்தையா மற்றும் கார்த்தி கூட்டணியில் மற்றொரு கமர்ஷியல் எண்டர்டெய்னர் படமாக அமைந்துள்ளது. ஏழு வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் முத்தையா, நடிகர் கார்த்தி கூட்டணியில் இன்று வெளியான…
View More கார்த்தியின் விருமன் எப்படி இருக்கு ?