நடிகர் கார்த்தியின் 26வது படத்தில் இணைந்துள்ள நடிகை இவர்தானா..?
நடிகர் கார்த்தி நடிக்கும் 26வது படத்தில் இணைந்துள்ள நடிகை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தியின் 25-ஆவது திரைப்படமான ஜப்பான் திரைப்படம் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ட்ரிம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில்...