செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இளம் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா இடம்பெற்றுள்ள இந்திய ஓபன் பி அணி பலம் வாய்ந்த அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்திய ஓபன் A அணி அர்மேனியா உடன் 1.5/2.5 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஹரிகிருஷ்ணா VS கேப்ரியல் சர்கிசியான் – முடிவு: தோல்வி – 102 வது நகர்வு
விதித் சந்தோஷ் VS ராண்ட் மெல்கும்யான் – முடிவு: சமன் – 42 வது நகர்வு
அர்ஜூன் எரிகேசி VS சாம்வேல் டெர் – சகாக்யான் – முடிவு: சமன் – 84 வது நகர்வு
நாராயணன் VS ராபர்ட் ஹோவ்ஹன்னிஸ்யான் – முடிவு: சமன் – 45 வது நகர்வு
இந்திய ஓபன் B vs அமெரிக்கா
இந்திய ஓபன் B அணி அமெரிக்கா அணியை 3/1 என்ற புள்ளி கணக்கில் அபாரமாக வென்றது.
குகேஷ் VS ஃபேபியானோ – முடிவு: வெற்றி – 46 வது நகர்வு
சரின் நிஹால் VS லெவோன் அரோனியன் – முடிவு: சமன் – 35 வது நகர்வு
பிரக்ஞானந்தா VS வெஸ்லி – முடிவு: சமன் – 33 வது நகர்வு
ரவுணக் சத்வாணி VS லெய்னியர் டொமின்கியூஸ் பெரெஸ் – முடிவு: வெற்றி – 45 வது நகர்வு
ஓபன் C vs பெரு
இந்திய ஓபன் C அணி பெரு அணியிடம் 1/3 என்ற புள்ளி கணக்கில் வீழ்ந்தது
சூர்யா சேகர் கங்குலி VS எமிலியோ கார்டோவா – முடிவு: தோல்வி – 37 வது நகர்வு
சேதுராமன் VS கிறிஸ்தியன் – முடிவு: சமன் – 59 வது நகர்வு
அபிஜித் குப்தா VS ரெனாடோ டெர்ரி – முடிவு: தோல்வி – 60 வது நகர்வு
கார்த்திகேயன் முரளி VS டெய்வி வெரா சிகியுனாஸ் – முடிவு: சமன் – 42 வது நகர்வு
மகளிர் பிரிவு
இந்தியா A vs உக்ரைன்
இந்தியா மகளிர் A அணி உக்ரைன் உடனான போட்டியை 2/2 என்ற புள்ளி கணக்கில் சமன் செய்தது.